Thenam Ayyaanu

தெனம் அய்யானு சொன்ன சனம்
அய்யோண்டு சொல்லும்படி
நாடகந்தான் நடக்குது ஐயா!
வெத நெல்ல போட்டா அல்லிடலாம்
சொல்ல அல்ல முடியுமா?
நட்டபிக்கிது தெரியலையா?

இந்த ஊருச்ச சனம் கும்படுற
தங்கத் தேர யாரு இப்போ
தகரத்தில் மூடி வச்சா தெரு ஓரத்தில்?
நல்ல ஈர மண்ணில் வீடுகட்டி
வாழப்போகும் நேரத்துல
செங்கரையான் பூந்துருச்சே வாச பக்கத்தில்

ஐயா-யா-யா-யா, அ-அ-அ-அ



Credits
Writer(s): Muthukumar N, Bharadwaj Ramani
Lyrics powered by www.musixmatch.com

Link