On Nenappu (From "Kathanayagan")

உன் நெனப்பு உன் நெனப்பு பேபி
உன்ன பாக்குறதே என்னோட ஹாபி

உன் நெனப்பு உன் நெனப்பு பேபி

உன்ன பாக்குறதே என்னோட ஹாபி
ப்ரீபரேஷன் பண்ணாமலே
ப்ரெண்ட்ஸுக்கும் சொல்லாமலே

ப்ரீபரேஷன் பண்ணாமலே

ப்ரெண்ட்ஸுக்கும் சொல்லாமலே
ஸ்வீட்டி பியூட்டி மேரி மீ

தினமும் உன் நெனப்பு
உன் நெனப்பு பேபி
உன்ன பாக்குறதே
என்னோட ஹாபி

ஷாக்குல துடிச்சேன்
அட ட்ரீமுல முழிச்சேன்
அந்த காரணம் புரிஞ்சேன் லவ்வு ...
நீ ஹார்ட்டுல மிதிச்சா

நான் பீட்டுல குதிப்பேன்
உன்ன புது பாட்டுல துதிப்பேன்
ஏன் லவ்வு
உலகம் முழுசா இப்போ

அவுட் ஆப் போக்கஸ்
நீ சிந்தும் சிரிப்பெல்லாம்
ஸ்பெஷல் எபக்ட்ஸ்
உன்னை பார்க்கும் வரையிலே

என் லைப்பே சர்க்கஸ்
அத நெனச்சா போதும்
என் காதல் சக்ஸஸ்
தினமும் உன் நெனப்பு
தினமும் உன் நெனப்பு
தினமும் உன் நெனப்பு
உன் நெனப்பு உன் நெனப்பு பேபி
உன்ன பாக்குறதே என்னோட ஹாபி
உன் நெனப்பு உன் நெனப்பு பேபி
உன்ன பாக்குறதே என்னோட ஹாபி
ப்ரீபரேஷன் பண்ணாமலே
ப்ரெண்ட்ஸுக்கும் சொல்லாமலே
ப்ரீபரேஷன் பண்ணாமலே
ப்ரெண்ட்ஸுக்கும் சொல்லாமலே
ஸ்வீட்டி பியூட்டி மேரி மீ
ஸ்வீட்டி பியூட்டி மேரி மீ



Credits
Writer(s): Ganesh Kumar Balaji (gkb), Sean Roldan
Lyrics powered by www.musixmatch.com

Link