Jallikattu

ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
மொரட்டுக்கால
துள்ளி துள்ளிக்கிட்டு
விரட்டும் ஆளே
முட்டவந்து முட்டவந்து
முறுக்கும் வாழ
தென்னாட்டு வீரன்தான்
ஹா ஜல்லிகட்டு
ஜல்லி ஜல்லி ஜல்லி ஜல்லிக்கட்டு
மாலையோடு கலையோடு
ஆடும் ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
தமிழ நீ மல்லுக்கட்டு
தங்க சங்கிலி அள்ளிக்கிட்டு
தோல் வீரம் காட்டு
ஹே ஹே
ஹே ஒரு மாடு மோதியே
மனுஷன் சாவது உண்டு உண்டு
ஒரு மனுஷன் மோதியே
மாடு சாவது உண்டா உண்டா
இதில் சட்டம் இருந்தா சாட்சி
இருந்தா கொண்டா கொண்டா
இதை மாத்தி சொல்லா
ஒரு தீர்ப்பும் உண்டா
அது கால இல்ல அது
இன்னொரு புள்ள
வா தொட்டுப்பாரு
உசுரு உன்னது இல்ல
வாடா கொம்புள்ள கால
அதா அடைச்சா நீ வீரன் புள்ள
குறி தப்பிப்போனா
உன் கோடலே மால
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
தமிழ நீ மல்லுக்கட்டு
தங்க சங்கிலி அள்ளிக்கிட்டு
தோல் வீரம் காட்டு
ஹே ஹே
ஹே தட்டு தட்டு தொடை தட்டு
நீ வெற்றி எட்டும் வரை முட்டு
ஹே தொட்டு தொட்டு திமில் தொட்டு
நீ பட்டு பட்டு துண்டு கட்டு
ஹே ஹே ஹே
உன் மாமன் பொண்ண
நெனச்சு நீ மாட்ட கட்டி புடிடா
நீ ஜெய்ச்சி காமிச்சா
கழுத்து நீட்டுவா வாடிவாசலில்
மாழ சூட்டுவா
தோத்து போய்ட்டா கம்பி நீட்டுவா
போடா போடா
ஹே மாடு சில நேரம் தோற்கலாம் மனுஷன் சில நேரம் தோற்கலாம்
வீரம் அது தோற்பதில்லையே
போராடி பாரு மச்சான்
மாமதுரை வீரா
உன் மார்பு திறந்து வா
வா வா வா
வீரா வா
ஜல்லிக்கட்டு தமிழன் முற்சாம்
வீரத்தில் இதுதான் மிச்சம்
துளியும் இல்ல நெஞ்சில்
அச்சம்
உயில் எல்லாம் துச்சம் வாடா
கருத கால காயம் செய்யும்
மைழ கால மாயும் செய்யும்
காலையே வா வா வா
வீரனே போ போ போ
சிறுது ஏறு முன்னேறு
செம்புலியாய் நீ மாறு
வாடா இது நூற்றாண்டின் யுத்தம்
உன் தாய் மண்ணில் சிந்தும்
முன்னோரின் ரத்தம் ரத்தம்
வாடா இது நூற்றாண்டின் யுத்தம்
அட மோதிப்பார் உன்னை இனி
வெல்லாது சட்டம் சட்டம்



Credits
Writer(s): Karky
Lyrics powered by www.musixmatch.com

Link