Enna Nadanthalum

என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

அடி என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

மனசுக்குள்ள காதலை பூட்டி
வைக்க முடியலடி
இருந்தாலும் மனசுக்கு தான் வெளிய
சொல்ல வழி இல்லடி

அடி என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

ஒரு நாள் நீ என்னை சந்தித்தாள்
அடி பெண்ணே நீயும் சிந்திப்பாய்
என்னை ஏனோ பிரிந்துச் சென்று
உன் வாழ்வை நீயே தண்டித்தாய்

சரி பாதி சரி பாதி நீதான் என் சரி பாதி
உயிர் நாடி உயிர் நாடி என நானும் உன்னை நாடி
வந்த போதும் என்ன தள்ளி எங்க போற நீ?
நீ தள்ளி போனதால நானும் ஏங்கிப் போறேன்டி

என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

அடி என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

உன்னோட கண்கள் வழியும் கண்ணீர்
வடியும் சோகம்
கவலை வேண்டாம் போ

உன்னோட கையில் நான் வந்து சேரும்
அந்த நாளும் வெகு தூரம் இல்லையோ

கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது
அந்த கலையின் மீது கொண்ட காதல் உன்னை வென்றது
இருந்த போதும் உந்தன் மீது காதல் என்பது
என் கனவில் வென்று உன்னை வெல்வது

Whatever you want whatever you need
என்ன வேணும் சொல்லடி
whatever you are whatever you be
நீதான் என் காதலி

என்ன விட்டு போனா என்ன செய்வேன்
உன்னுடையதாதா நான் இருப்ப
ஒரு முறை என் கண்ண பாத்து
சொன்னா போதும்

என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

என்ன விட்டு போனா என்ன செய்வேன்
உன்னுடையதாதா நான் இருப்ப
ஒரு முறை என் கண்ண பாத்து
சொன்னா போதும்

என்ன விட்டு போனா என்ன செய்வேன்
உன்னுடையதாதா நான் இருப்ப
ஒரு முறை என் கண்ண பாத்து
சொன்னா போதும்



Credits
Writer(s): Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link