Vaigai Siricha Thoonganagaram

வைக சிரிச்சா தூங்காநகரம்
வாண்டும் மொறச்சா தூங்காநகரம்
எதுக்கும் துணிஞ்சா தூங்காநகரம்
துக்கம் தொலஞ்சா தூங்காநகரம்

சங்கத்தமிழா தூங்காநகரம்
லந்துத்தமிழா தூங்காநகரம்
எதிரி மெரண்டா தூங்காநகரம்
நம்ம மதுர தாண்டா தூங்காநகரம்

மான் கூட்டம் அலையும்
பெரியார் பஸ் நிலையம்
பசங்களோட இதயம்
பாயும் புலி போல மாறும்

Theatre'ku போனா
AC கீசி வேணாம்
விசிலடிக்கும் காத்து
வந்து விசிறிவிடும் fan'ah

சீமக்கல்ல கடந்தா பழக்கட மடம்தான்
நெஞ்சிக்குள்ள நட்புபோல நெரையுமடா
மதுரையா முழுசா மேலிருந்து ரசிச்சா
கோபுரங்கள் நாளும் சேர்ந்தது தாமரையா தெரியுமடா

வைக சிரிச்சா தூங்காநகரம்
வாண்டும் மொறச்சா தூங்காநகரம்
எதுக்கும் துணிஞ்சா தூங்காநகரம்
துக்கம் தொலைஞ்சா தூங்காநகரம்

எவனோடும் மோதும்
அடங்காத வீரம்
நாட்புக்கு முன்னே
அது பூப்போல மாறும்

நடுச்சாமம் கூட
குறையாது ரௌவ்சு
ஆந்தைக்கே முழிக்க
நாங்க கிளாஸ் எடுப்போம் கிளாஸ்
(கிளாஸ் கிளாஸ்)

தல்லாக்குள தமுக்கம் சித்தரையில் சிறக்கும்
தள்ளுவண்டி போட்டாக்கூட தங்கந்தாண்டா
தத்தனேரி கணக்கு கடைசியில் இருக்கு
அதுவரை ஆடிக்கடா அப்புறமா சங்குதாண்டா

வைக சிரிச்சா தூங்காநகரம்
வாண்டும் மொறச்சா தூங்காநகரம்
எதுக்கும் துணிஞ்சா தூங்காநகரம்
துக்கம் தொலஞ்சா தூங்காநகரம்

வைக சிரிச்சா தூங்காநகரம்
வாண்டும் மொறச்சா தூங்காநகரம்
எதுக்கும் துணிஞ்சா தூங்காநகரம்
துக்கம் தொலைஞ்சா தூங்காநகரம்

சங்கத்தமிழா தூங்காநகரம்
லந்துத்தமிழா தூங்காநகரம்
எதிரி மெரண்டா தூங்காநகரம்
நம்ம மதுர தாண்டா தூங்காநகரம்



Credits
Writer(s): Sundar C. Babu, Ganakaravel
Lyrics powered by www.musixmatch.com

Link