Muthu Mazhaiye

முத்து மழையே! முத்து மழையே!
மண்ணை தொடும்முன் மறைந்தது என்ன?
வெள்ளி மழையே! வெள்ளி மழையே!
துள்ளி வந்து தொலைந்தது என்ன?

தாவணி மின்னல் சிதறியடிக்க
மன்மத இடிகள் மனதில் இடிக்க
இளமை வயலில் காதல் முளைக்க
மறுமுறை மறுமுறை மறுமுறை வருவாயா?

நீ வரும் போது
நான் மறைவேனா?
நீ வரும் போது
நான் மறைவேனா?
நீ வரும் போது
நான் மறைவேனா?
நீ வரும் போது
நான் மறைவேனா?



Credits
Writer(s): Vairamuthu, Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link