Pathu Maasam Thai

பத்து மாசம் என்ன சுமந்து பெத்து எடுத்த அம்மா
உன் பாசத்துக்கு முன்னால எல்லாமே சும்மா
உன் இரத்தத்தை எல்லாம் பாலை தந்து பொத்தி வளத்த அம்மா
உன் அன்புக்கு மூன்னால ஆகாசம் சும்மா
ஈ எறும்பு ஆன்டாம தூசு தும்பு சேராம தொப்புள் கோடி அறுத்து எடுத்த அம்மா
கண் உரக்கம் பாரமா கஞ்சி தண்ணி இல்லாம பாலும் சோறும் ஊட்டி வளத்த அம்மா
உன் அன்புக்கு மூன்னால ஆகாசம்
சும்மா, உன் அன்புக்கு மூன்னால ஆகாசம் சும்மா
ஆல் காட்டி வெரல புடிச்சி ஆக் கண் க சொல்லி குடுத்த
அண்ணாடம் கூழ குடிச்சி நெல்லு சோறு பொங்கி குடுத்த
கலவெட்டி நடவுநட்டு கால் சட்ட தச்சி குடுத்த
சிருவ சேத்து வெச்சி சிலேடு ஒன்னு வாங்கி குடுத்த
கொஞ்ச நேரம் காணம்னா அங்கமே பதரி நிப்பா... அம்மாஆஆ...
காச்சல் வந்து நான் படுத்தா கஷயத்த குடிக்க வெச்ச
என் புள்ள கலெக்டர்னு எட்டு ஊரு சொல்லி வெச்ச
தாலிய வித்து கூட தாயே என்ன படிக்க வெச்ச
உன்ன பாட வார்த்த இல்லை அம்மா
உன் காலடி மண்ணுக்கு முன்னல திருனீரும் சும்மா
குடிகார அப்ப_னுக்கு அடிமாடா வாக்கப்பட்ட
கோபூரமா நான் ஓசர கொடுமையும் தாங்கிக்கிட்டட
அஞ்சு வட்டி பத்து வட்டி அங்க இங்க கடன் பட்ட
ஆத்தா நீஉம் நான் படிக்க ஆயுசுக்கும் தாங்கிப்புட்ட
பட்ட துன்பம் போதும் மூணு பாதிலியே உசுரா விட்டா அம்மா.அம்மா ஆ...
பட்டு தொட்டில் கட்டுன உனக்கு பச்ச மூங்கில் வெட்ட வெச்ச
ஆராரோ சொன்ன வாய்க்கு அருசி போட வெச்சி புட்ட
பணி_கூடத்துல சுமந்த என்ன குட்ட உடைக்க வெச்சி_புட்ட
பால்_ஊட்டி என்ன வளத்த அம்மா, உனக்கு பால்_ஊத்த வந்துருக்கேன் பாவி மகன் சும்

மா...



Credits
Writer(s): Na Annamalai, V V Sree Sai
Lyrics powered by www.musixmatch.com

Link