Villain World (From "Sathuranka Vettai 2")

ஓ சூது காண்டம் இது
ஓ சதுரங்க வேட்டை இது
சீ சினம் சிரிக்குது
விரல் மடக்குது
கதவடைக்குது
வழி திறக்குது

சூழும் பகைமையோ
மண்டியிட்டு மடியுது மடியுது
ஆழிப் பேரலை
நண்டு சிண்டு அறியாதே

நெருங்கும் நரிகளோ
சூடுப்பட்டு ஓடுது ஒளியுது
நெருப்பு சிவப்பதை
நீ தடுக்க முடியாதுடா

வேட்டையாடும் சோஜா
பனங்காட்டு ராஜா
வேட்டையாடும் சோஜா
பனங்காட்டு ராஜா

Villain world இது
Villain world இது
விலகிடு விலகிடு கடவுளே
வெள்ளை நிறத்து villain எல்லாம்
வீழ்வது இல்லைக் கடவுளே

ஹ-ஹ-ஹேய்
ஜஜஜ்-ஜஜஜ்-ஜஜோ
ஹ-ஜஜஜ்-ஜஜஜ்-யே-யே

ஞானப்பழத்தின் மூலக்கூறு
மாறிப்போனது கடவுளே
திருவிளையாடல் விதிமுறை எல்லம்
திருத்திட வேண்டும் கடவுளே
(ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ)

கருணையும் கொடூரமும் ஒரே கண்ணுல
கண்ணசைத்துப் பார்த்தாலே
விண்ணும் மண்ணுல
கம்மாயில கல்லு
ஒரே ஒரு சொல்லு
வெட்டு ஒண்ணு
துண்டு ரெண்டுன்னு
தூக்கப் போறேன்டா

தேவை எதுவென தெரிந்துவிட்டால்
இதயம் எதையும் மீறுது
மானை அடிக்க சிங்கம் என்ன
மனுவா எழுதிப்போடுது

(ஹ-ஹ-ஹேய்)
(ஜஜஜ்-ஜஜஜ்-ஜஜோ)
வேட்டையாடும் சோஜா
(ஜஜஜ்-ஜஜஜ்-யே-யே)
பனங்காட்டு ராஜா
(ஹ-ஹ-ஹேய்)
(ஜஜஜ்-ஜஜஜ்-ஜஜோ)
வேட்டையாடும் சோஜா
ஜஜஜ்-ஜஜஜ்-யே-யே
பனங்காட்டு ராஜா

Here he comes like a one man army
Mess with him and he'll turn you puny
(Hey) he's got that swag and the pun to
Make you seem like a
Super duper dumbsquib

He's gonna be
Breakin' and wackin' and
Smashin' and crushin' and
Quashin' and crashin' and
Punchin' and blowin' and
Hittin' and kickin' and
Slappin' and slamin' and snappin' and spankin'

At the count of 1 2 3
He's not gonna let you free
It's a one side match
You can only watch
He won't give up
And he won't give in (that's right)

You're about to see and be dazed
It's nothing short of a trailer
He's always got it right and
Never ever missed a mark

With all the weight in his head
And the world at his feet
He's gonna go for the kill
I mean wipe slate clean

அடிக்கிற கொள்ளை அடிப் பிறழாது
சாட்சி இல்லா ஒருப் பாய்ச்சலடா

பிடரியைப் சிலுப்பும் அதிரடிக் குதிரை
ஏழுகடல் இது தாண்டுமடா
ஆசைக்கு அளவுகள் ஏதும் இல்லை
புயலுக்கு pan number தேவையில்லை
படப்பட பயம் இல்லை
நடையில நரையில்லை
தடுக்க வந்தா வெடி வெடிக்குமில்ல

வேட்டையாடும் சோஜா
பனங்காட்டு ராஜா
வேட்டையாடும் சோஜா
பனங்காட்டு ராஜா



Credits
Writer(s): Kabilan, Asvamitra Asvamitra
Lyrics powered by www.musixmatch.com

Link