Manasula Irukkudhu Aasai

மனசுல இருக்குது ஆச
அத மறைக்கவும் முடியல வாம்மா
விடியிர வரையலும் பேச
ஒரு வெவரமும் தெரியல மாமா

வெலகி வெலகி நீ சினுங்கையில உடலது கொதிக்குதடி
எதையும் கொடுக்க நான் இருக்கையில அவசரம் அதிகப்படி
போதும் போதும் இன்னும் தூரம் என்ன
ம்... ம்...

மனசுல இருக்குது ஆச
அத மறைக்கவும் முடியல வாம்மா
விடியிர வரையலும் பேச
ஒரு வெவரமும் தெரியல மாமா

பசி எடுக்கையில் பதிக்கி வைக்கவ
பருவப் புள்ள என சேர்ந்த
அவதிப்பட்டு நீ எடுத்து திங்கவா நெலகொழஞ்சி ஓடியாந்தேன்
எப்படி சொல்லுரது ஒனக்கு இத
எனக்கொன்னும் வெளங்கவில்ல

ஓ எத்தன எத்தனயோ பொழுதிருக்கு
குறை ஒன்னும் தவறு இல்ல
மாமன் பேச்ச கேக்கவேனும் புள்ள

மனசுல இருக்குது ஆச
அத மறைக்கவும் முடியல வாம்மா
விடியிர வரையலும் பேச
ஒரு வெவரமும் தெரியல மாமா

இதுவரைக்குமே கொழந்தப்பிள்ள தான்
தெரியவில்ல படங்காட்ட
ரகசியங்கள தெரிந்த கொள்ளதான்
தொடங்கு புள்ள வெளையாட்ட

உள்ளது மொத்தமுமே உனக்கென நான் கொடுக்குறேன் இறுதியில
சொன்னத அப்படியே செயல்படுத்த நெனைக்கிறன் அமைதி பெற
மாமா நீங்க சேர ஏது குறை

மனசுல இருக்குது ஆச
அத மறைக்கவும் முடியல வாம்மா
விடியிர வரையலும் பேச
ஒரு வெவரமும் தெரியல மாமா

வெலகி வெலகி நீ சினுங்கையில உடலது கொதிக்குதடி
எதையும் கொடுக்க நான் இருக்கையில அவசரம் அதிகப்படி
போதும் போதும் இன்னும் தூரம் என்ன
ஆ... ஆ...



Credits
Writer(s): Yugabharathi, D Imman
Lyrics powered by www.musixmatch.com

Link