Vaarayo Nee

வாராயோ நீ வாராயோ
வாராயோ நீ வாராயோ

தேவகுல கோடி கணநாயகனே வாராயோ (ஆ-ஆ-ஆ)
தேவகுல கோடி கணநாயகனே வாராயோ
வீர மணிகண்டனின் சோதரனே வாராயோ
பக்தனின் முறைகேட்டு வாராயோ வாராயோ

வாராயோ நீ வாராயோ

பவித்ர ப்ரகாசம் விசித்ர விலாசம்
உன் வதனார விந்தத்தில் கண்டேன்
பவித்ர ப்ரகாசம் விசித்ர விலாசம்
உன் வதனார விந்தத்தில் கண்டேன்

கைலாச வாசன் கிரீசன் மகேசனின்
வரகுவர திலகமே சரணம்
கைலாச வாசன் கிரீசன் மகேசனின்
வரகுவர திலகமே சரணம்
இரவும் பகலும், இரவும் பகலும்
உலக ரத சாரதியும் நீயே

வாராயோ நீ வாராயோ

மணி முகுடதாரி ப்ரசண்டாவதாரி
நீ அறியாத வேதங்கள் இல்லை
மணி முகுடதாரி ப்ரசண்டாவதாரி
நீ அறியாத வேதங்கள் இல்லை

கங்காதரி உமா மங்கள மகேஸ்வரியின்
வரகுவர மரகதமே சரணம்
கங்காதரி உமா மங்கள மகேஸ்வரியின்
வரகுவர மரகதமே சரணம்
அன்றும் என்றும், அன்றும் என்றும்
குருவுக்கும் குருவும் நீ தானே

வாராயோ நீ வாராயோ
வாராயோ நீ வாராயோ

தேவகுல கோடி கணநாயகனே வாராயோ (ஆ-ஆ-ஆ)
தேவகுல கோடி கணநாயகனே வாராயோ
வீர மணிகண்டனின் சோதரனே வாராயோ
பக்தனின் முறைகேட்டு வாராயோ வாராயோ

வாராயோ நீ வாராயோ

வாராயோ
வாராயோ
வாராயோ



Credits
Writer(s): Dinesh, N. Nagaraj, Padmanabhan
Lyrics powered by www.musixmatch.com

Link