Parandhu Parandhu

பறந்து பறந்து செல்ல வா வா
இந்த உலகம் முழுவதும்

பறவை பறவை நமக்காக
அதன் இறகுகள் தரும்
பரிசு பரிசு
எனதுயிரே மழலை பரிசு
கடல் அலையாய்
மனதில் மகிழ்ச்சி பொங்கிடுதே

பறந்து பறந்து செல்ல வா வா
இந்த உலகம் முழுவதும்

பிறவி, பிறவி இது போல
ஒரு பிறவி அமையுமா?
துணைவி துணைவி இவளாலே
இனி வாழ்க்கை இமையமாய்
உயர்ந்து உயர்ந்து
படிப் படியாய்
வளர்ந்து வளர்ந்து
உலகம் எல்லாம்
புகழப் புகழச் சென்றிடுதே



Credits
Writer(s): Ilaiyaraaja, Pa Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link