Chellakutti Joraa

செல்ல குட்டி ஜோரா
மின்னி கிட்டு போரா
அங்க இங்க காட்டி
மின்னல் விட்டு போரா
நெத்தி பொட்ட பாத்து
அம்ப விட்டு போரா
நிம்மதியா வாழ்ந்தேன்
வம்ப விட்டு போரா
சட்டுனு சடைய திருப்பி போட்டா
அது பட்டதும் உயிர உடைக்கும் தோட்டா
சக்கரையா சக்கரையா நிக்கிறா என்ன
புத்தி கெட்டு சுத்தி வர வக்கிறா

போடு

அடியே பூங்குயிலே நான்
தினமும் காத்திருந்தேன்
இதுவும் காதலுன்னு
விரும்பி தோத்துருந்தேன்
தோத்தாலும் தோக்காம போறானே
வழி நானானேன்
இந்த கொக்கு கிட்ட சிக்கி கிட்ட மீனானேன்...

சக்கரையா சக்கரையா நிக்கிறா என்ன
புத்தி கெட்டு சுத்தி வர வக்கிறா

செல்ல குட்டி ஜோரா
மின்னி கிட்டு போரா
அங்க இங்க காட்டி
மின்னல் விட்டு போரா
நெத்தி பொட்ட பாத்து
அம்ப விட்டு போரா
நிம்மதியா வாழ்ந்தேன்
வம்ப விட்டு போரா
சட்டுனு சடைய திருப்பி போட்டா
அது பட்டதும் உயிர உடைக்கும் தோட்டா
சக்கரையா சக்கரையா நிக்கிறா என்ன
புத்தி கெட்டு சுத்தி வர வக்கிறா

வரிகள்: விவேக்



Credits
Writer(s): Vivek, Justin Prabhakaran
Lyrics powered by www.musixmatch.com

Link