Sita Kalyanam

Take me to another journey and
Wake me up
I need to breathe again
I need a heart
Need to breathe again

சீதா கல்யாண, வைபோகமே
ராமா கல்யாண, வைபோகமே
ராதா ரகசிய மதுரை மடியினில்
ராதா ரகசிய மதுரை மடியினில்
ராதா ரகசிய காதல் கண்ணனில்
ராதா ரகசிய...

ராதா ரகசிய மதுரை மடியினில்
ராதா ரகசிய மதுரை மடியினில்
ராதா ரகசிய காதல் கண்ணனில்
ராதா ரகசிய...

வாழ்க்கையே
இதும் கடந்து வாழ வேண்டும்
என்னிலே
உடல் உயிர் உன் மனம்
அரசியே
மனம் மடய்ந்து வாழ வேண்டும்
நாளென்றும் நல் வாழ்வு நினைக்கும் என் மனம்

மறையாதே என் கனவே
காற்றாக நீ இருப்பாய்
நீ எந்தன் அருகினில் வா

மறையாதே என் கனவே
காற்றாக நீ இருப்பாய்
நீ எந்தன் அருகினில் வா

Oh take me out

பக்தஜன பரிபால பரித ஷல ஜால
முக்தி முக்தி தலீல, குதேவ பால

சீதா கல்யாண...
சீதா கல்யாண, வைபோகமே
ராமா கல்யாண, வைபோகமே

Take me to another journey and
Wake me up
I need to breathe again
I need a heart

வாழ்க்கையே
இதும் கடந்து வாழ வேண்டும்
என்னிலே
உடல் உயிர் உன்மனம்
அரசியே
நல் வாழ்வு நினைக்கும் என் மனம்
ஆ ஆஹ்... உடல் உயிர் உன்மனம்
சீதா கல்யாண, வைபோகமே...



Credits
Writer(s): Kurup S, Ravindran Sangeeth
Lyrics powered by www.musixmatch.com

Link