Roja Poo (From "Oru Maanavi En Kaathali")

ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி வாங்கி வெச்சாங்க கொண்டையில ஷாமு
ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி வாங்கி வெச்சாங்க கொண்டையில ஷாமு
கைய தானா தொட்டாங்க லேசா
அட வாடா மாதேவி ராசா
அடி தாளம் தப்பட்டம் ஜோரா

ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி வாங்கி வெச்சாங்க கொண்டையில ஷாமு
கைய தானா தொட்டாங்க லேசா
அட வாடா மாதேவி ராசா
அடி தாளம் தப்பட்டம் ஜோரா

College'u பொண்ணு பாத்தாங்க நின்னு
அப்போதே யோகம் அடிச்சதடா
பாப்பாயி செவப்பு நான் கொஞ்சம் கருப்பு
ஆனாலும் பொருத்தம் இருக்குதடா
English'u பேச்சுல எனக்கு ஒன்னும் புரியல
English'u பேச்சுல எனக்கு ஒன்னும் புரியல
கேட்டாக்கா yes'னு சொல்லிப்போடுவேன்

ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி வாங்கி வெச்சாங்க கொண்டையில ஷாமு
கைய தானா தொட்டாங்க லேசா
அட வாடா மாதேவி ராசா
அடி தாளம் தப்பட்டம் ஜோரா

பொள்ளாச்சி கரும்பு பொண்ணோட உடம்பு
திண்ணுன்னு கொடுத்தா எனக்கென்னடா
சூடான களிக்கு கருவாட்டு சாறு
தொட்டுக்க கெடச்சா சுகம் எதுடா

பொள்ளாச்சி கரும்பு பொண்ணோட உடம்பு
திண்ணுன்னு கொடுத்தா எனக்கென்னடா
சூடான களிக்கு கருவாட்டு சாறு
தொட்டுக்க கெடச்சா சுகம் எதுடா

தப்பட்டையும் கிழியல தடியும் கூட முறியல
தப்பட்டையும் கிழியல தடியும் கூட முறியல
கொண்டாடா முருகா நான் அடிச்சு காட்டுவேன்

ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி வாங்கி வெச்சாங்க கொண்டையில ஷாமு
கைய தானா தொட்டாங்க லேசா
அட வாடா மாதேவி ராசா
அடி தாளம் தப்பட்டம் ஜோரா

ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி வாங்கி வெச்சாங்க கொண்டையில ஷாமு
அய்யோ வெச்சாங்க கொண்டையில ஷாமு
அடடடடா வெச்சாங்க கொண்டையில ஷாமு

Credits
Writer(s): Pulamaipithaan, Shankar Ganesh
Lyrics powered by www.musixmatch.com

Link