Ivare Peruman

இவரே பெருமான்
மற்றப் பேர் அலவே பூமான்
இவரே பெருமான்
இவரே பெருமான்
மற்றப் பேர் அலவே பூமான்
இவரே பெருமான்

கவலைக் கிடங்கொடுத் தறியார்
வேறு பவவினை யாதுமே தெரியார்

கவலைக் கிடங்கொடுத் தறியார்
வேறு பவவினை யாதுமே தெரியார்
இப்புவனமீது நமக்குரியார்

இவரே பெருமான்
மற்றப் பேர் அலவே பூமான்
இவரே பெருமான்

குருடர்களுக் குதவும் விழியாம்
பவக் கரும இருளை நீக்கும் ஒளியாம்
குருடர்களுக் குதவும் விழியாம்
பவக் கரும இருளை நீக்கும் ஒளியாம்
தெய்வம் இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம்

இவரே பெருமான்
மற்றப் பேர் அலவே பூமான்
இவரே பெருமான்

இவரே பெருமான்
மற்றப் பேர் அலவே பூமான்
இவரே பெருமான்



Credits
Writer(s): Jollee Abraham
Lyrics powered by www.musixmatch.com

Link