Manna Madurai

மானா மதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா
மாமன் மனசை எதிர நின்னு இழுக்குதடா

மேல மாசி வீதி வரை
மதுரைக்கு நாங்க துரை
தாவணிய பாத்தா மட்டும்
ஞானப்பழம் நாங்க
பொண்ணுங்கள பாக்க மாட்டோம்
பாத்தாலும் பேச மாட்டோம்
அப்படியே பேசினா அய்யோ அய்யய்யோ

போடு ஒன்னா ஆட்டம் போடு
போடா ஒழுங்கா கடலைப் போடு
போடு புதுசா நோட்டம் போடு
அழகா இருந்தா தோட்டம் போடு

ஏ மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா
ஏ மாமன் மனசை எதிர நின்னு இழுக்குதடா

அம்மா hotel அயிர மீனு கண் உனக்கு
கோனார் கடை கொத்துக்கறி கண் எனக்கு
திண்டுக்கல்லு திராட்சைக் கொடி பழுத்திருக்கு
அறுவடைக்கு எக்கசக்க ஆள் இருக்கு
குறுக்க பாத்ததுக்கே
பல குடும்பத்தில் சண்டையடி
எதிர்க்க பாத்துப்புட்டா
நெஞ்சில் நெருப்பே எறியுதடி yeah

கட்டிப்போடு என்னை கட்டிப்போடு
குத்து போட என்ன கட்டுப்பாடு
வட்டம் போடு என்னை வட்டம் போடு
வெக்கம் எதுக்கு அதை விட்டுப்போடு

ஏ மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா
ஏ மாமன் மனசை எதிர நின்னு இழுக்குதடா

அண்ணணுக்கு ஜே
தலைவனுக்கு ஜே
அண்ணணுக்கு ஜே
தலைவனுக்கு ஜே

Taj Mahal தேனியில கட்டட்டுமா?
ஹாஜி மூசா சேலை வாங்கி கொடுக்கட்டுமா?
தேக்கடிக்கு ticket'u ரெண்டு எடுக்கட்டுமா?
தாகத்துக்கு ஜிகிரிதண்டா கலக்கட்டுமா?
மெதுவா நீ பார்த்தா மதுரை நான் தாரேன்
தங்கமே நீ சிரிச்சா, தமிழ்நாட்டையே நான் தாரேன்

கம்மங்காடு நீ கம்மங்காடு
குறும்பாடு ரொம்ப பசியோடு
சோளக்காடு நீ சோளக்காடு
சிட்டுக்குருவி வந்தா மாலை போடு

ஏ மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா
ஏ மாமன் மனச எதிர நின்னு இழுக்குதடா

மேல மாசி வீதி வரை
மதுரைக்கு நாங்க துரை
தாவணிய பாத்தா மட்டும்
ஞானப்பழம் நாங்க
பொண்ணுங்கள பாக்க மாட்டோம்
பாத்தாலும் பேச மாட்டோம்
அப்படியே பேசினா அய்யோ அய்யய்யோ

போடு ஒன்னா ஆட்டம் போடு
போடா ஒழுங்கா கடலை போடு
போடு புதுசா நோட்டம் போடு
அழகா இருந்தா தோட்டம் போடு



Credits
Writer(s): Na. Muthukumar, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link