Chikku Bukku

சிக்கு புக்கு டக்கு டொய்
கிட்ட வந்து சொன்னா ஹாய்
வெட்கம் வெறட்டுது டொய்
தொட்டா நழுவுது ஹாய்
கண்டாங்கி கையால கண்ணுல வச்சாடா மை
காதோரம் சொன்னாடா மெய்
அய்யயோ எல்லாமே பொய்
சிக்கு புக்கு டக்கு டொய்
கிட்ட வந்து சொன்னா ஹாய்
பின்னால போனாக்க பேட்டா தா பிஞ்சு போகும்
இன்னானு கேட்டாக்க ராங்காதா லிக்க விடு
அப்பால முன்னால போனாதா என்ன பன்னு
அப்பன கூட்டிட்டு வந்துதா தொல்ல பன்னு
சட்டப் யுவர் மவுத்
சொன்னாக்க ரொம்ப கெத்து
ஹையான பொண்ண பாத்தா
அப் ஆச்சு ஹாட்டு பீட்டு
கண்டாங்கி கையால கண்ணுல வச்சாடா மை
காதோரம் சொன்னாடா மெய்
அய்யயோ எல்லாமே பொய்
சிக்கு புக்கு டக்கு டொய்
கிட்ட வந்து சொன்னா ஹாய்

உள்ளார லவ்வுங்கு ஆனாலு தள்ளிச்செல்லு
உதாரா பேசித்தா வீணாக வம்பு பன்னு
அஜாலு குஜாலு அன்னாடு சிக்க வைக்கு
அப்பால உன்னத்தா லூசாக சுத்த வைக்கு
சொன்னாலு கொலராச்சு ஓடாத ரேடோ வாட்ச்சு
உன்னால மானம் போச்சு
மால் எல்லாம் காலி ஆச்சு
கண்டாங்கி கையால கண்ணுல வச்சாடா மை
காதோரம் சொன்னாடா மெய்
அய்யயோ எல்லாமே பொய்
சிக்கு புக்கு டக்கு டொய்
கிட்ட வந்து சொன்னா ஹாய்
வெட்கம் வெறட்டுது டொய்
தொட்டா நழுவுது ஹாய்
சிக்கு புக்கு டக்கு டொய்
கிட்ட வந்து சொன்னா ஹாய்



Credits
Writer(s): Balamurali Balu, Gaana Kadal
Lyrics powered by www.musixmatch.com

Link