Anbe Vaa Arigiley

அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டுமென்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின்மீது தூங்கினேன்

அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
இத்தனை நாள் வாய்மொழிந்த
சித்திரமே இப்பொழுது மெளனம் ஏந்தாதோ
மின்னல் என மின்னி விட்டு
கண் மறைவாய் சென்று விட்ட மாயம் நீ தானோ?

உன்னால் வந்த காதல் உன்னால் தானே வாழும்
என்னை நீங்கி போனால் ...உன்னை சேரும் பாவம்
எனக்கொரு அடைக்கலம்
வழங்குமோ உன் இதயமே

அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டுமென்று ஏங்கினேன்
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உள்ளத்துக்குள் உள்ளிருந்து
மெல்ல மெல்ல கொல்லுவது
காதல் நோய் தானோ
வைகை என பொய்கை என

மையலிலே எண்ணியது
கானல் நீர் தானோ
என்னை நீயும் கூட எண்ண கோலம் போட்டேன்
மீண்டும் கோலம் போட உன்னை தானே கேட்பேன்
எனக்கொரு அடைக்கலம்
வழங்குமோ உன் இதயமே

அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்

அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link