Oh Party Nalla Paary

ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்
ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்
(ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்)
(ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்)

பின்னழகைக் காட்டி
சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி
செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே

(ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்)
(ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்)
காத்திருந்தா கண்மணியே பஸ் கிடைக்கும்
(காதலிச்சா பொன்மணியே கிஸ் கிடைக்கும்)
கை விடுவான் கன்னியரைப் பல்லவந்தான்
(கைக்கொடுப்போம் நாங்களெல்லாம் நல்லவன் தான்)

நிழல் போல் நாங்கள் வந்தாலே உனக்கேன் கூச்சமே
கடைக்கண் பார்வை பட்டாலே கிடைக்கும் மோட்சமே

தரையிலொரு ஜலதரங்கம் (ஆஆஆ)
தவறி விட்டால் சுருதி இறங்கும்
உன்னை வாலிபந்தான் கூப்பிடுது வானவில்லே வா வா

(ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்)
(ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்)

பின்னழகைக் காட்டி
சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி
செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே

(ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்)
(ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்)
(பிள்ளைகளை நீ சுமக்கும் பருவமடி)
Book'ஸை எல்லாம் நீ சுமந்தால் பாவமடி
(பள்ளியறைப் பாடம் சொல்ல நாங்க ரெடி)
பூங்குயில் நீ சம்மதிச்சா போதுமடி

அடியே ஆடைகளாலே அழகைப் பூட்டாதே
இடையை ஆடவிட்டே தான் அனலை மூட்டாதே

பூஞ்சிரிப்பில் மோனலிசா (ஆஆஆ)
போலிருந்தும் கல் மனசா?
இளமீசை வெச்ச ஆம்பளைங்க ஆச வச்சோம் வா வா

(ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்)
(ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்)

பின்னழகைக் காட்டி
சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி
செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே

(ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்)
(ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்)



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaalee
Lyrics powered by www.musixmatch.com

Link