Nee Mattum Podhum

தராரா
தராரா
தராரா
தராரா

காத்துல அசையும் தாமரையே
பாத்ததும் பனியா உருகுறனே
தராரா
தராரா

கூண்டுல இருந்தப் பூங்கிளி நான்
உன் கூடவே சேர்ந்தே பறக்குறனே
உன் கால சுத்தி ஓடவா
உன் கை புடிச்சு ஆடவா
கண்ணால கட்டிப்போடவா
திண்டாட விட்டு பார்க்கவா

நீ மட்டும் போதும் போதும்
வேறென்ன வேணும் வேணும்
நீ மட்டும் போதும் போதும்
வேறென்ன வேணும் வேணும்

காத்துல அசையும் தாமரையே
உன் கூடவே சேர்ந்தே பறக்குறனே

நீயும் நானும் வேறுவேறு இல்ல
கொஞ்சநாளா நானே நானா இல்லடி
காலம் நேரம் தாண்டிப் போவோமடி

வீடு வாசல் கூட தேவையில்ல
சொந்தபந்தம் ஒன்னும் தேவையில்லடா
காதல் செய்ய காத்துருகேனடா
நெஞ்சோரம் மெல்ல சென்றாள்
என் சாது என்ன பஞ்சா

நீ மட்டும் போதும் போதும்
வேறென்ன வேணும் வேணும்
நீ மட்டும் போதும் போதும்
வேறென்ன வேணும் வேணும்

நீ மட்டும் போதும் போதும்
வேறென்ன வேணும் வேணும்
நீ மட்டும் போதும் போதும்
வேறென்ன வேணும் வேணும்



Credits
Writer(s): Mirchi Vijay, Pradeep Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link