Bigilu Bigilu Bigilu

அபையோரே சபையோரே சபை நடுவாளரே
ஐயா சரித்திரம் படைத்தவரே தல மொட்ட அடித்தவரே
இலக்கணம் படித்தவரே புள்ளகுட்டி பெத்தவரே
வந்தனம்னா வந்தனம் வந்த சனங்க குந்தனும்
கானா விஜி அல்லு கொலத்து சந்தனத்த சந்தோசமா எத்துகொள்ளுங்கையா
சந்தோசமா எத்துகொள்ளுங்கையா

போடு
சோக்கு
வா
சொல்லு
டுர்ர்ர்ரா

Hey காலாக்க மாலாக்க ஜவுறு கெத்து
Hey ஆலாக்கு சாலாக்கு தட்டு குத்து
Hey ஏழுக்கும் ரெண்டுக்கும் பச்சகீத்து
நீ மல்லாக்க பத்தாக்க கானா சோக்கு

Hey பிகிலு, பிகிலு, பிகிலு, பிகிலு, பிகிலு, பிகிலுடா
நான் கானாவுல குந்திக்கினா டொல்லு எகுறும்டா
ஜிகினி, ஜிகினி, ஜிகினி, ஜிகினி, ஜிகினி, ஜிகினிடா
டப்பாங்கு டாங்கு பத்தினி அம்மா பத்தினிடா

Hey பிகிலு, பிகிலு, பிகிலு, பிகிலு, பிகிலு, பிகிலுடா
நான் கானாவுல குந்திக்கினா டொல்லு எகுறும்டா
ஜிகினி, ஜிகினி, ஜிகினி, ஜிகினி, ஜிகினி, ஜிகினிடா
டப்பாங்கு டாங்கு பத்தினி அம்மா பத்தினிடா

மைமானா மைமா இது மஜா கை மைமா
மைமானா மைமா இது மட்ட கானா மைமா
உன்னைப்போல வருமா இது கானாவுக்கு பெரும

சங்கு சாடி ஜித்தா கேடி புட்சிகினு வந்தோம் அல்லுவிட்டாக்கா
ரோசா மாலா apple கீல உனக்கு பாட கட்டி வெச்சோம் மிட்டாவா
சாமி ஆனா பந்தல் போட்டு வீதி எல்லாம் தப்பாச கொய்த்து
டங்குவாரு கிழியும் தாரு இட்டுகுனு வந்தோம் சட்டி டொல்லாக்கு

ஓல கட்டி சோக்கா ஒரு பாட கட்டுவோம்
நெத்தியில ஒத்த ரூபா காச ஒட்டுவோம்
ஊர்வலமா உன்ன தூக்கி ஆடி நடப்போம்
நீ ஒன்னான் number கேடி தான்னு poster அடிப்போம்
Hey ஒன்னான் number கேடி தான்னு poster அடிப்போம்

Hey பிகிலு, பிகிலு, பிகிலு, பிகிலு, பிகிலு, பிகிலுடா
நான் கானாவுல குந்திக்கினா டொல்லு எகுறும்டா
ஜிகினி, ஜிகினி, ஜிகினி, ஜிகினி, ஜிகினி, ஜிகினிடா
டப்பாங்கு டாங்கு பத்தினி அம்மா பத்தினிடா

வா
சோக்கு
டப்பா
பாட
மோளம்

Colour'u colour'ah துணிய போட்டு ஆட்டம் நீயும் போடாதடா
கால தேவ கணக்கில் பொட்டா பாசகயிரு தப்பாதுடா
தகரு மாத்து கானா கூத்து கேட்டுனு நீயும் ஒப்பாரி கூட்டு
சாவு கூத்து தெறியா காட்டி லுங்கியத்தான் தூக்கிகுனு பண்ணு அறாத்து

போற வழி சில்லறைய தள்ளி வுடுடா
நீ மேலே துட்டு வெட்டிய நீ கைல குடுடா
எல்லாத்தையும் பண்ணிகினோம் நாங்க பொறுப்பா
ஓ சோக்கா வந்து சாவை செஞ்சோம் ரொம்ப சிறப்பா
ஓ சோக்கா வந்து சாவை செஞ்சோம் ரொம்ப சிறப்பா

Hey பிகிலு, பிகிலு, பிகிலு, பிகிலு, பிகிலு, பிகிலுடா
நான் கானாவுல குந்திக்கினா டொல்லு எகுறும்டா
ஜிகினி, ஜிகினி, ஜிகினி, ஜிகினி, ஜிகினி, ஜிகினிடா
டப்பாங்கு டாங்கு பத்தினி அம்மா பத்தினிடா



Credits
Writer(s): Balamurali Balu, Ku Karthik, Marana Gana Viji
Lyrics powered by www.musixmatch.com

Link