Poove Nee Aada Vaa

ஆஆஆ-ஆஆஆ-ஆஆஆ

பூவே நீ ஆடவா
புது பல்லவி நான் பாடவா

கங்கைக்கேது கட்டு பாடு
மங்கை நானும் கங்கை என்று பாட்டு பாடு
காற்றுக்கேது கடிவாளம்
கன்னி பெண்ணும் காற்றே என்று ஆட்டம் போடு

பூவே நீ ஆடவா
புது பல்லவி நான் பாடவா
பூவே நீ ஆடவா

இறைவனுக்கின்று விடுமுறையோ (பூவே நீ ஆடவா)
இயற்கைக்கு இன்று சுயம் வரமோ (பூவே நீ ஆடவா)

காலை பனி புல்லின் மணியோ
காட்டுக்குயில் கம்பன் மகனோ
காலை பனி புல்லின் மணி
காட்டுக்குயில் கம்பன் மகன்
சொந்தம் தான் அட என்றும் தான்
என் அங்கம் தான்
கடல் வங்கம் தான்
ஒரு வாழ்க்கை நித்தம் என்னை அழைக்கிறதே

பூவே நீ ஆடவா
புது பல்லவி நான் பாடவா
பூவே நீ ஆடவா

தலைக்கொரு கிரீடம் எனக்கெதற்கு? (பூவே நீ ஆடவா)
தலையே கிரீடம் தான் எனக்கு (பூவே நீ ஆடவா)
வானம் எந்தன் நீல குடையோ?
பூமி எந்தன் அன்னை மடியோ?
வானம் எந்தன் நீல குடை
பூமி எந்தன் அன்னை மடி

என்றும் நான் எரிபந்தம் தான்
ஒரு சிங்கம் நான்
குரல் எங்கும் தான்
பார் எட்டு திக்கிலும் வெற்றி ஒலிக்கிறதே

பூவே நீ ஆடவா
புது பல்லவி நான் பாடவா
பூவே நீ ஆடவா
புது பல்லவி நான் பாடவா

கங்கைக்கேது கட்டு பாடு
மங்கை நானும் கங்கை என்று பாட்டு பாடு
காற்றுக்கேது கடிவாளம்
கன்னி பெண்ணும் காற்றே என்று ஆட்டம் போடு

பூவே நீ ஆடவா
புது பல்லவி நான் பாடவா
பூவே நீ ஆடவா
புது பல்லவி நான் பாடவா



Credits
Writer(s): Deva, Shuila Perumalsamy
Lyrics powered by www.musixmatch.com

Link