Kovai Gethu

எங்க ஊரு தாறுமாறு
எங்க வேணா கேட்டு பாரு
ஏனுங்க கொஞ்சம் கேளுங்க
நான் கோயம்பத்தூர் ஆளுங்க

மண் வாசம் கூட சேந்து
மரியாதையும் வீசும்ங்க
எங்க ஊரு வாண்டு கூட
வாங்க போங்கன்னு பேசும்ங்க
மச்சான் இது சக்கரையா இல்ல
சிறுவாணி தண்ணீர் டா
சும்மா இந்த அக்கறையா
எங்காளுங்க குணமே இது தான் டா
நதிக்கரை நாகரீகம்
நம்ம நொய்யல் ஆத்து பரம்பரை டா
சாதிய தூக்கி போடு
இந்த உலகமே நம்ம உறவுமுறை டா
கோவை'னா கெத்து
கோவை'னா கெத்து
கோவை'னா கெத்து
எங்க ஊரு கோயம்பத்தூர்

கோவை'னா கெத்து (கெத்து)
கோவை'னா கெத்து (கெத்து)
கோவை'னா கெத்து (கெத்து)
எங்க ஊரு கோயம்பத்தூர்
Check it out he is back again
கோயம்பத்தூர் சிங்க குட்டி on the track again
CBE you know me
Hip-hop தமிழா
Well that's my name
Bore அடிச்சா bike எடுத்து ஊட்டிக்கு தான் ஓட்டுவோம்
டீ குடிச்சு திரும்ப வந்து sir'u கிட்ட மாட்டுவோம்
தண்ணி கடை கம்மி இங்க college'u அதிகம்
அதனால பசங்களுக்கு knowledge'ம் அதிகம்
நீட் ஆன கோயம்பத்தூர் குசும்பு குசும்பு
கொஞ்சம் நக்கலான பேச்சு கொஞ்சம் குறும்பு குறும்பு
ஆனா பொண்ணுங்க கிட்ட மீற மாட்டோம் வரம்பு வரம்பு
அட உழைப்புல நாங்க எல்லாம் எறும்பு எறும்பு
நதிக்கரை நாகரீகம்
நம்ம நொய்யல் ஆத்து பரம்பரை டா
சாதிய தூக்கி போடு இந்த உலகமே
நம்ம உறவுமுறை டா

கோவை'னா கெத்து (கெத்து)
கோவை'னா கெத்து (கெத்து)
கோவை'னா கெத்து (கெத்து)
எங்க ஊரு கோயம்பத்தூர்
கோவை'னா கெத்து (கெத்து)
கோவை'னா கெத்து (கெத்து)
கோவை'னா கெத்து (கெத்து)
எங்க ஊரு கோயம்பத்தூர்
எங்க ஊரு கோயம்பத்தூரு
இது எங்க ஊரு கோயம்பத்தூரு
எங்க ஊரு தாறுமாறு
எங்க வேணா கேட்டு பாரு
ஏனுங்க கொஞ்சம் கேளுங்க
நான் கோயம்பத்தூர் ஆளுங்க
மண் வாசம் கூட சேந்து
மரியாதையும் வீசும்ங்க
எங்க ஊரு வாண்டு கூட
வாங்க போங்கன்னு பேசும்ங்க



Credits
Writer(s): Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link