Kanavugal

கனவுகள் வரும் களிப்பைத்தரும்
நினைவில் வருமா
நிஜத்தை தருமா

கனவுகள் வரும் களிப்பைத்தரும்
நினைவில் வருமா
நிஜத்தை தருமா

வாழ்வே கனவு
வருமா நினைவு
எண்ணங்களின் விளைவு ஏற்ப்படுகிறதே கனவு

கனவுகள் வரும் களிப்பைத்தரும்
நினைவில் வருமா
நிஜத்தை தருமா?

ஏங்கி நின்றேன்
ஏக்கத்தில் கனவு
எங்கே என்றது எதிர்க்கால நினைவு

ஏங்கி நின்றேன்
ஏக்கத்தில் கனவு
எங்கே என்றது எதிர்க்கால நினைவு

உயரத்தாண்டினால் உண்மை கனவு
ஊக்கம் கொண்டால்
உண்மையில் நனவு
என்றென்றும் மனதோடு எல்லாம் புதிது

கனவுகள் வரும் களிப்பைத்தரும்
நினைவில் வருமா
நிஜத்தை தருமா

வாழ்வே கனவு
வருமா நினைவு
எண்ணங்களின் விளைவு ஏற்ப்படுகிறதே கனவு

ஆக்கம் கொண்டேன்
அதனால் உயர்வு
அதுவே வாழ்வில் நிலையான உயர்வு

ஆக்கம் கொண்டேன்
அதனால் உயர்வு
அதுவே வாழ்வில் நிலையான உயர்வு

இரவினில் கனவு
பகலில் உணர்வு
இதுவே நினைவு
ஏக்கத்தின் முடிவு
என்றென்றும் மனதோடு எல்லாம் புதிது

கனவுகள் வரும் களிப்பைத்தரும்
நினைவில் வருமா
நிஜத்தை தருமா

வாழ்வே கனவு
வருமா நினைவு
எண்ணங்களின் விளைவு ஏற்ப்படுகிறதே கனவு

கனவுகள் வரும் களிப்பைத்தரும்
நினைவில் வருமா
நிஜத்தை தருமா



Credits
Writer(s): Dato Seri S.samy Vellu
Lyrics powered by www.musixmatch.com

Link