Azhagaana Mancha Pura

அழகான மஞ்சப்புறா
அதன் கூட மாடப்புறா
பிரியாத ஜோடிப்புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூறும்

அழகான மஞ்சப்புறா
அதன் கூட மாடப்புறா
பிரியாத ஜோடிப்புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூறும்

அழகான மஞ்சப்புறா
அதன் கூட மாடப்புறா
ஒஹ்ஹ்ஹ்.ஒஹ்ஹ்ஹ்.

மாமன் அவன் இரு தோள்களிலே
மஞ்சள் மயில் சாய்ந்திருப்பாள்
நீல விழி பூத்திருப்பாள்
நிம்மதியாய் பார்த்திருப்பாள்
வீட்டை நல்ல ஒரு கோயிலென
வஞ்சி மகள் ஆக்கி வைத்தாள்
கோயில் மணி தீபம் என்று
பிள்ளை ஒன்று ஈன்றெடுத்தாள்
மணயாளின் சுகம் யாவும் தாங்கிடுவான்
ஊஹ்ஹ்ஹ்.ஒஹ்ஹூஹ்.ஊஹ்ஹ்
அவள் கன நேரம் பிரிந்தாலும் ஏங்கிடுவான்
ஊஹ்ஹ்ஹ்.ஒஹ்ஹூஹ்.ஊஹ்ஹ்
உப்புக் கல்லை வைரமாய்
ஹொ.ஊஹ்.ஒஹ்.ஊஹ்ஹ்ஹ்.ஊஹ்ஹ்.
உப்புக் கல்லை வைரமாய்
செப்புச் சிலை மாற்றினாள்
நாளெல்லாம் சொர்கமே
நேரில் வந்து இங்கு தோன்றும்
வேறு என்ன இன்னும் வேண்டும்

அழகான மஞ்சப்புறா
அதன் கூட மாடப்புறா
பிரியாத ஜோடிப்புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூறும்

அழகான மஞ்சப்புறா
அதன் கூட மாடப்புறா
ஒஹ்ஹ்ஹ்.ஒஹ்ஹ்ஹ்.

கூட வரும் நிழல் வேறு எது
கொண்டவளை போல இங்கே
இந்த நிழல் இருட்டினிலும்
பி்ன்தொடர்ந்து ஓடி வரும்
கன்னி பெண்கள் பல பேர்களுக்கு
நல்ல துணை வாய்ப்பதில்லை
அந்த குறை எனக்கு இல்லை
மாமன் மனம் அன்பின் எல்லை
ஒரு தாயை இழந்தாலும் வாழ்க்கையிலே
ஊஹ்ஹ்ஹ்.ஒஹ்ஹூஹ்.ஊஹ்ஹ்
இன்று மறு தாயோ மணயாளின் உருவத்திலே
ஊஹ்ஹ்ஹ்.ஒஹ்ஹூஹ்.ஊஹ்ஹ்
துன்பம் என்ற வார்த்தையே
ஹொ.ஊஹ்.ஒஹ்.ஊஹ்ஹ்ஹ்.ஊஹ்ஹ்.
துன்பம் என்ற வார்த்தையே
என்றும் இல்லை வாழ்விலே
நாளெல்லாம் சொர்க்கமே
நேரில் வந்து இங்கு தோன்றும்
வேறு என்ன இன்னும் வேண்டும்

அழகான மஞ்சப்புறா
அதன் கூட மாடப்புறா
பிரியாத ஜோடிப்புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூறும்

அழகான மஞ்சப்புறா
அதன் கூட மாடப்புறா
ஒஹ்ஹ்ஹ்.ஒஹ்ஹ்ஹ்.ஒஹ்ஹ்ஹ்.



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link