Magarapponnoli

மகர பொன்னொளி வருகை
மனதில் பக்தியின் உவகை
மகர பொன்னொளி வருகை
மனதில் பக்தியின் உவகை

மஞ்சன மழையிலும் பொன் தீப ஒளியிலும்
பொன்னம்பல நடை குளித்திலங்கும்
(பொன்னம்பல நடை குளித்திலங்கும்)
மஞ்சன மழையிலும் பொன் தீப ஒளியிலும்
பொன்னம்பல நடை குளித்திலங்கும்
(பொன்னம்பல நடை குளித்திலங்கும்)

எண்ணெய் ஊற்றி பொடிகள் தூவி
சந்தன பனி நீரும் ஆடி
எண்ணெய் ஊற்றி பொடிகள் தூவி
சந்தன பனி நீரும் ஆடி

அபிஷேகத்தில் திருவுடல் மூழ்கும்
புவி மாயை மயக்கங்கள் நீங்கும்
அபிஷேகத்தில் திருவுடல் மூழ்கும்
புவி மாயை மயக்கங்கள் நீங்கும்

நெய் அபிஷேக துவக்கம்
நெஞ்சில் சங்கொலி முழக்கம்
நெஞ்சில் சங்கொலி முழக்கம்



Credits
Writer(s): Tamil Nambi, K V Mahadevan
Lyrics powered by www.musixmatch.com

Link