Ezhu Velaikkara

ஏழு வேலைக்கார
ஏழு வேலைக்கார இன்றே இன்றே
ஓயாதே
சாயாதே
வாய் மூடி
வாழாதே

ஏழு வேலைக்கார இன்றே இன்றே
இனி செய்யும் வேலை நன்றே
அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே

வேர்வை தீயே
தேசம் நீயே
உன் சொல் கேட்டே
வீசும் காட்டறே

போராடு
ஓயாதே
தேயாதே
சாயாதே

போராடு
ஆறாதே
சோராதே
வீழாதே

போராடு
போராடு

ஏழு வேலைக்கார இன்றே இன்றே
இனி செய்யும் வேலை நன்றே
அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே

போராடு
போராடு
போராடு
போராடு

முடியாத செயல் எதுமே
புவி மீது கிடையாது
எழுந்து வா புயலை போலே

உன் பலம் என்ன புரியாமலே
பணிந்தோமே குநிந்தோமே
நிமிர்ந்து வா மேலே மேலே

ஒரு முறையே தரையினில் வாழும் வாய்ப்பு
அதை முறையே பயனுற வாழும் வாழ்கை ஆக்கு
உழைப்பவனே எழுதிட வேண்டும் தீர்ப்பு
விதைத்தவனே பசியென போனால் எங்கோ தப்பு

போராடு
ஓயாதே
தேயாதே
சாயாதே

போராடு
ஆறாதே
சோராதே
வீழாதே

போராடு
போராடு

ஏழு வேலைக்கார இன்றே இன்றே
இனி செய்யும் வேலை நன்றே
அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே

வேர்வை தீயே
தேசம் நீயே
உன் சொல் கேட்டே
வீசும் காற்றே

போராடு
ஓயாதே
தேயாதே
சாயாதே

போராடு
ஆறாதே
சோராதே
வீழாதே

போராடு
போராடு
போராடு
போராடு
போராடு
ஓயாதே
சாயாதே
வாய்மூடி
வாழாதே



Credits
Writer(s): Anirudh Ravichander, Vivekanandan Munusamy
Lyrics powered by www.musixmatch.com

Link