Unakaaga

ஹே வாடி வாடி புள்ள இறங்கடி மெல்ல
எனக்கென்ன கட்டிக்க வாடி
ஹே naughty, naughty புள்ள ஏன் இந்த தொல்ல
நான் இருக்கேன் தொட்டுக்க வாடி

நீ வெல்ல கட்டி வெல்லம் நான் சொக்க தங்கம்
சொல்லவா கல்யாண தேதி
அழகே சிலையே நித்திலமே மலரே
நீ என்னோட lady

Oh, உனக்காக
உனக்காக, உனக்காக பிறந்தேனே
உனக்காக, உனக்காக இருப்பேனே
உனக்காக, உனக்காக பிறந்தேனே
உனக்காக, உனக்காக இருப்பேனே

என் மனச உன்கிட்ட தந்தா, தந்தா
ஏன்டி காட்டுற பந்தா, பந்தா
உசுர குடுக்குறேன் இந்தா, இந்தா
நீ இன்றி எனக்கு உறவு ஏது

உசுர குடுக்க வேணா, வேணா
எதுக்கு புலம்புற ஆனா ஊனா
தொரத்துனா வருமா காதல் தானா
நாம் சேர இனி தடை ஏது

அடி உனக்கு என்ன சரியா தெரியாது
நான் வச்சிருக்கும் ஆசையும் புரியாது
என்ன விட better'ah கிடைக்காது
கிடைச்சாலும் அது நிலைக்காது

அடி உனக்கு என்ன சரியா தெரியாது
நான் வச்சிருக்கும் ஆசையும் புரியாது
என்ன விட better'ah கிடைக்காது
கிடைச்சாலும், கிடைச்சாலும் அது நிலைக்காது

அய் சோப்ப நீ போடாத சும்மா hope'ah குடுக்காத
நீ cycle gap'uல தான் lorry ஓட்ட நினைக்காத
அட ice'ah வெக்காத உன் lies'ah கொட்டாத
நீ சரக்கே அடிக்காம சும்மா போதையில் நடிக்காத

அடி மயில் இறகே
வாழ்க்கை முழுக்க உன்னை வருட துணையா வரவா?
ஹே திருட்டழகா
மூனு முடிச்சு எனக்கு போட போறவன் எவன் தானோ?

என் காதல் கதையை எழுத நானும் ஆசையோடு இருக்கேனே
Oh, அதுல உனக்கு hero chance'u கிடைக்க நான் விட மாட்டேனே
அட போமா வேற ஆள தேடட்டுமா
அட என்னை விட better pair'u கிடைக்குமா
Doubt'u மா

வா புள்ள உன் நாயன் அழகு நாயன் வஞ்சகம் செய்யுது
விடை பெற வேண்டும் வேண்டி கொள்கிறேன்
தவறு தலைவன் செங்கோல் கண்டாய் இருந்தும்
உவந்து வந்தானா ஆர்வ நெஞ்சமுண்டு
இவ்வேள்வியில் வெற்றி கண்டவன் யாரு சோம பானம் நீயடி
இன்று போகட்டும் நாளை வருகுறேன்
முக்குளிச்சான் முத்தெடுத்தேன் முந்தாநாளும் இப்படியே
நான் பறிச்ச செண்பகமே
நேரம் ஆச்சு போக வேண்டும்
பாட்டுகாரன் பாட்டுகாட்டி ஊர் கூடி கை தட்டட்டும் மகிழட்டும்
ஆனால் இன்று இரவு மட்டும் தணிக்க வேண்டும் வேண்டும் வேண்டும்

உனக்காக, உனக்காக பிறந்தேனே
உனக்காக, உனக்காக இருப்பேனே
உனக்காக, உனக்காக பிறந்தேனே
உனக்காக, உனக்காக இருப்பேனே

இருப்பேனே



Credits
Writer(s): Str, Vignesh Shivn, Dr. Burn
Lyrics powered by www.musixmatch.com

Link