Nee Kavidhai

நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு பாபம் பா பா பாபம்
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு பா பா பா பம் பா பா பா பம்
நீ கவிதை எனக்கு நான் ரசிகன் உனக்கு பாபம் பா பா பா
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு பா பா பா பம் பா பா பா பம்
உடல் முழுக்க நனைக்கும் மழையே
நகம் எடுத்து செதுக்கும் கலையே
சுகம் கொடுத்து எடுக்கும் நிலையே முதல் இரவே
ஓ ஹோ ஓ உடை அணிந்து உருளும் நிலவே
தடை கடந்து திரளும் வளைவே
எடை மறந்து சுமந்தாய் எனையே துணையே

நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு பாபம் பா பா பாபம்
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு பா பா பா பம் பா பா பா பம்

சத்தம் போடும் உந்தன் வளையல் காலை வரைக்கும் வேண்டாமே
குத்தும் சின்ன மூக்குத்தியும் இனிமேல் தேவை இல்லை தானோ
கூந்தல் அதில் சிக்கி மாட்டிக் கொள்வதால் கம்மல் கூட வேண்டாமா
ஓ ஹோ
இன்னும் கையில் இடஞ்சல்கள் செய்யுதே மோதிரங்கள் ஏனோ
ஒட்டிக்கொண்டு ஊஞ்சலாடும்
இந்தப் பொன் வேளையில்
ஒட்டியாணம் தேவைதானா
உந்தன் பொன் மேனியில்

நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு பாபம் பா பா பாபம்
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு பா பா பா பம் பா பா பா பம்

ஹா ரா ரா ரா ஆ தள்ளி போட வேணாம்
வேணாம் வேணாம் வேணாம் வேணாம் வேணாம் வேணாம் வேணாம் வேணாம்
வேணும் வேணும் வேணும்
தள்ளிப் போடா போடா
காதல் வந்து முடிக்கின்ற இடத்தில்
இடத்தில்
காமம் இல்ல ஆரம்பம்
ஓ ஹோ
காமம் வந்து முடிக்கின்ற இடத்தில்
இடத்தில்
காதல் மீண்டும் தோன்றும்
ஆ ஆசை வந்து வழிகின்ற இடத்தில்
கூச்சல் போட சந்தோஷம்
ஆடை வந்து நழுவிடும் இடத்தில் மௌனம் தானே பேசும்
மெத்தை கூட இந்த நேரம் மூச்சுதான் வாங்குது
வேகத்துக்கு தேகம் தானே போர்வையாய் மாறுது

நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு பாபம் பா பா பாபம்
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு பா பா பா பம் பா பா பா பம்
உடல் முழுக்க நனைக்கும் மழையே
நகம் எடுத்து செதுக்கும் கலையே
சுகம் கொடுத்து எடுக்கும் நிலையே முதல் இரவே
ஓ ஹோ ஓ உடை அணிந்து உருளும் நிலவே
தடை கடந்து திரளும் வளைவே
எடை மறந்து சுமந்தாய் எனையே துணையே

Credits
Writer(s): Vijay Antony, B. Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link