O Sathiye

ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே

ராசத்தியே ராசத்தியே அன்பே
என் தீண்டும் விரல் உன்னை கேட்குதே
மழை காலம் கூட தீயை மூட்டுதே

ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே

எண்ணத்தில் உன் உயிர் காட்சியாய் மாற்றினேன்
என்னையே என்னை நான் தேற்றுவதா

வார்த்தையில் ஆயிரம் மௌனங்கள் சேர்கிறேன்
மௌனத்தை மௌனமே மாற்றிடுமா?

ராசத்தியே ராசத்தியே அன்பே
என் தீண்டும் விரல் உன்னை கேட்குதே
மழை காலம் கூட தீயை மூட்டுதே

ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லின் ஆலே
உயிர் வரை உயிர் வரை செலவாயே
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போல
விரும்பிடும் கதைகளை சொல்வாயே

ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லின் ஆலே
உயிர் வரை உயிர் வரை செலவாயே
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போல
விரும்பிடும் கதைகளை சொல்வாயே

ஒரு மாலை சூரியன் தீர்ந்திடுமா
அந்த காலை தாமரை சாய்ந்திடுமா

சிறு பிரிவுகள் உறவினை மாற்றிடுமா
அந்த நிலவினை இரவு விழுங்கிடுமா

உன் சிரிப்பின் நினைவில் உறங்கும்
விழிகள் உறக்கம் தழுவவில்லை

ஓ சாத்தியே ஓ சாத்தியே
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே

ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லின் ஆலே
உயிர் வரை உயிர் வரை செலவாயே
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போல
விரும்பிடும் கதைகளை சொல்வாயே

ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லின் ஆலே
உயிர் வரை உயிர் வரை செலவாயே
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போல
விரும்பிடும் கதைகளை சொல்வாயே



Credits
Writer(s): M Ghibran, Uma Devi
Lyrics powered by www.musixmatch.com

Link