Annadurai Theme Song

ஒட்டு மொத்த பாசமும் ஒத்த உருவில் தோன்றுதே!!
வெட்டு பட்ட காயமும் வாய் திறந்து பேசுதே
எருவா எறிக்க எறிக்க திருநீறு
இவன ஆஆஆ படிக்க படிக்க வரலாறு

சத்தியமா நான் சொல்லுறேன் டா
இவன் சத்தியமே தோத்து நிக்கும் நல்லவன் டா
சுத்தத்திலும் சுத்த தங்கமடா
இந்த அண்ணாதுரை



Credits
Writer(s): Vijay Antony, Arun Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link