Vaadi Vaadi Naattu Katta

ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட
ஆஹா கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட
நீட்டாதே கண்ணுக்குள்ள கத்திய வச்சு நீட்டாதே ஹோய்
தீட்டாதே கன்னத்திலே கன்னம் வச்சி தீட்டாதே ஹோய்
ஆளில்லா ஆத்தங்கரை
அதுக்கு இப்ப என்னாங்கிற

ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட

கனவில நீங்க கடிச்சு வச்ச காயம் வலிக்கிறதே
ஏ விடிய சொல்லி கூவுன சேவல் குழம்பில கொதிக்கிறதே
என் மாமா...
என் மாமா என் மூச்சாலே முட்டித்தள்ளாதே
நுனி நாக்கால பொட்டு வச்சா நெத்தி தள்ளாதே
என் மாமா... காதோரம் மூச்சுப்பட
சூடேறும் சும்மாக்கெட

ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட

மூணாஞ்சாமம் வீணாப்போகும் முழுசாப் போத்திக்கவா
ஓலப்பாயி கூச்சல் போடும் கதவை சாத்திட்டு வா
அடி ஆத்தி...
அடி ஆத்தி உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ
அட உன் கூத்த பைய பார்த்து உச்சு கொட்டாதா
அடி ஆத்தி... ஆளில்லா ஆத்தங்கரை
அதுக்கு இப்ப என்னாங்கிற

ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட
கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட
ஆளில்லா ஆத்தங்கரை
அதுக்கு இப்ப என்னாங்கிற



Credits
Writer(s): Ilaiyaraja, Muthu Lingam
Lyrics powered by www.musixmatch.com

Link