Sil Sil Mazhaiye

ம்ம்ம் ம்ம் ம்ம் ந நன நனனனனா
ம்ம்ம் ம்ம் ம்ம் ந நன நனனனன

சில் சில் சில் சில் சில் சில் மழையே
எங்கே இருந்தாய்
நீ எங்கிருந்து எங்கிருந்து
இங்கே விழுந்தாய்
இன்றே இன்றே
நீ மண்ணுக்கு வந்த நாள்
இந்த நிலவு
நம் பூமிக்கு வந்த நாள்

சில் சில் சில் சில் சில் சில் மழையே
எங்கே இருந்தாய்
நீ எங்கிருந்து எங்கிருந்து
இங்கே விழுந்தாய்
இன்றே இன்றே
நீ மண்ணுக்கு வந்த நாள்
இந்த நிலவு
நம் பூமிக்கு வந்த நாள்

சல சல சல
மழை வந்து உன்னை
தொடத் தொடத் தொட வந்தாச்சு
பட பட பட நெஞ்சுக்குள் இன்பம்
சுடச் சுடச் சுட வழியிது வழியிது
பா பப்பா இனி மட்டும் பயம் காட்டும்
தை தை தை என துாரல் ஜதி போடும்

ந நன நனனனனா
ந நன நனனனனா
ந நன நனனனனா ஹேய்

சில் சில் சில் சில் சில் சில் மழையே
எங்கே இருந்தாய்
நீ எங்கிருந்து எங்கிருந்து
இங்கே விழுந்தாய்

நன ந நான்னா னானா
நன ந நான்னா னானா
நன ந நான்னா னானா
நன ந நான்னா னானா

நன ந நான்னா னானா
நன ந நான்னா னானா
நன ந நான்னா னானா
நன ந நான்னா னானா

யார் அந்த வானிலே ஹோ ஹோ
பட்டாசு வெச்சது ஹா ஹா
மழை சொட்டும் போதிலே
டும்மென்று வெடிக்குது

வெளியே ஓர் நீர் மழை
ஜோராகப் பெய்யிது
உள்ளே ஓர் நிஜ மழை
சந்தோஷம் செய்யிது

மறைவென்ன உன்மை சொல்லு
எனக்காகத்தான் நீ வந்தாயா

வா நீ வா
சில வம்புகள் செய்வோம் வா
வா வா வா
ஒரு வானவில் கொண்டு வா

ஓ ஓ ஓஹோ
மின்னல்கள் பிடிச்சுதான்
மாஞ்சாவும் போடலாம்
மழையே நீ இறங்கி வா
மங்காத்தா ஆடலாம்

ஹேய் இரவெல்லாம் குதிக்கலாம்
பகலெல்லாம் துாங்கலாம்
அழகான பெண்ணுக்குள்
ஆனந்தம் கொடுக்கலாம்
பனிரெண்டு மணிக்கு மேலே
யாருக்கும்தான் பயமே இல்ல

ஜோ ஹே ஜோ ஜோ ஹே
என கொட்டுது நீரோட்டம்
ஓ ஹே ஓஹோ ஹே
இது ராத்திரி கூத்தாட்டம்

சில் சில் சில் சில் சில் சில் மழையே
எங்கே இருந்தாய்
நீ எங்கிருந்து எங்கிருந்து
இங்கே விழுந்தாய்

ந நன நனனனன
ந நன நனனனன
ந நன நனனனன ஹேய்

ஹேய் ஹேய் ஹேய்
ஹே ஹேய் ஹேய்



Credits
Writer(s): Pa Vijay, Yuvan Shankar Raja, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link