Iniyazh

பொட்டு வச்சு என்னை பார்த்த
சேலையோட கட்டி போட்ட
எட்டி நின்னு ஒரு பார்வ
வெட்கத்தோடு தந்த போற
ஓ இனியாழ்
உன்னை கொஞ்சுவேன்
ஓ இனியாழ்
கொஞ்சம் கெஞ்சுவேன்
ஓ இனியாழ்
உன்னை மிஞ்சுவேன்
ஓ இனியாழ்
போக அஞ்சுவேன்
உயிர் உன்னோட வாசத்த கேட்குதடி
தினம் உன்னோட பேசவே ஏங்குதடி
மனம் உங்கூட இனிமேல் சேராதா
நிலா உன் போல் எனையே பார்க்குதடி

உன்னை கொஞ்சுவேன்
கொஞ்சம் கெஞ்சுவேன்
உன்னை மிஞ்சுவேன்
ஓ இனியாழ்
போக அஞ்சுவேன்
கண்ணுக்குள்ளே நீ இருக்க
எப்போதும் அங்கே சிரிப்பே
உன்னை மாறி என்னை விரும்ப
யாரும் இல்லை இனியாழ்
இனியாழ் இனியாழ் இனியாழ்



Credits
Writer(s): Oviya Oommapathy, Jaya Easwar Ragavan
Lyrics powered by www.musixmatch.com

Link