Maanam Pochi

மச்சி எனக்கொரு குவாட்டரு சொல்லு
ஊத்தி குடிச்சதும் கட்டனும் பில்லு
ஒன்னா சேர்ந்து தட்டு நீ சியர்ஸ்
சோகம் பறந்தா சொர்க்கம் தான் பாஸு
சாதி மதமே இல்ல பாருக்குள்ள
நீ குடிக்காதவன காட்டு ஊருக்குள்ள ஹோய்
மச்சி எனக்கொரு குவாட்டரு சொல்லு
ஊத்தி குடிச்சதும் கட்டனும் பில்லு
ஒன்னா சேர்ந்து தட்டு நீ சியர்ஸ்
சோகம் பறந்தா சொர்க்கம் தான் பாஸு
வாட்ஸ் அப் பேஸ் புக் ட்விட்டர்
எப்ப லாகின் பண்ணாலும்
பிகரு ப்ளிர்ட்டிங் டேட்டிங்
மேட்டரு எது
பண்ணாலும் என்ன பத்தி ருமொரு
கெட்ட பேர பட்டம் ஆக்கி
ஏத்தி விட்டோம் உயரத்துல
ஒத்த கேள்வியால இன்னும்
ஒய்ப் கூட கிடைக்கவில்ல ஏய் பார பத்தி
பாட சொன்னா உன் சொந்த கதைய
பாடிட்டு இருக்க
சாரி மச்சி இப்போ பாரு
எவன்டா கண்டு புடிச்சான் இந்த சரக்க
எதுக்கு ஏத்தி திரிஞ்சோம்
மண்ட கிறுக்க
மானம் போச்சி மரியாதை போச்சி
சரக்க போட்டு ஏழரை ஆச்சி
ஏரியாவாண்ட பேர் எல்லாம்
நாரி எல்லாரான்டையும்
கேட்டுக்கிறேன் ஐ எம் சோ
சாரி ஐ எம் சோ சாரி ஐ எம்
சோ சாரி ஐ எம் சோ சாரி ஐ
எம் சோ சாரி
மச்சி எனக்கொரு
குவாட்டரு சொல்லு
ஊத்தி குடிச்சதும் கட்டனும் பில்லு
ஒன்னா சேர்ந்து தட்டு நீ சியர்ஸ்
சோகம் பறந்தா சொர்க்கம் தான் பாஸு
சாதி மதமே இல்ல பாருக்குள்ள
நீ குடிக்காதவன காட்டு ஊருக்குள்ள ஹோய்



Credits
Writer(s): Ku Karthik, Balamurali Balu, Gaana Kadal, Santhosh P. Jayakumar
Lyrics powered by www.musixmatch.com

Link