Carrom Board

Yo...
Yo, been a be for right back, like this
Show 'em all, you know how she is do it
I don't but she do
So she get back to that like this
Yo, yo
Do-do-doin'
Yeah

பெண்ணே நீ வாயேன்மா முத்தமொன்னு தாயேன்மா
திகுடுதம்பா நீ தாமா நான்தான் உன் மாமன் மா
உறவெல்லாம் தூரமா தள்ளி விட்டு வந்தேன் மா
நீ மட்டும் போதும் மா வேர் எதுவும் வேணாம் மா

Carrom board'u coin'a போல பசங்க நட்பு டி
Love'u ஒரு stricker வந்து பட்டுன்னு கலைச்சுரும் டி
ஒவ்வொரு coin'னா lock'u பண்ணி pocket பண்ணிடும் டி
ஆனா stricker மட்டும் உள்ள போனா வெளிய வந்துரும்டி

Powder போட்டு பதம் பாத்து love'u game'a ஆடும் டி
Sketch'a போட்டு friends'ah எல்லாம் அது காலி பண்ணும் டி
எல்லாம் தெரிஞ்சும் சிக்கல் புரிஞ்சும் love'uல விழுறோம் டி
கருமம் கண்ண கட்டி காட்டுல விட்டாலும் காதல் போதும் டி

பெண்ணே நீ வாயேன்மா முத்தமொன்னு தாயேன்மா
திகுடுதம்பா நீ தாமா நான்தான் உன் மாமன் மா
உறவெல்லாம் தூரமா தள்ளி விட்டு வந்தேன் மா
நீ மட்டும் போதும் மா வேர் எதுவும் வேணாம் மா

Hey you, hey boy come and dance with me
Hey you, hey boy come and groove with me

Friends'a பத்தி பெருமையா பேசி என் கிட்ட நடிக்காத
நல்லவன் மாறி நடிக்குற பையன பொண்ணுக்கு புடிக்காதே
ஓட்ட scene'u போட்டது போதும் route'a மாத்துடா
Group'uல dupe'u ஆகிட போற அடக்கி வாசிடா

டேய் நானா வந்து உன்ன என்ன propose பண்ண சொன்னேன்
Face'a தேத்தி voice'a மாத்தி I love you'னு நீதான் சொன்ன

They call me, they call me glamorous
They call me, they call me dangerous
They call me babylicious, they call me glamorous
I'm irresistible, I'm just dangerous
Don't touch me baby, baby, don't come too close to me
I'll be your new addiction, I'll make you burn with me

என் area உள்ள கேட்டு பாரு எங்கப்பா mass'u டா
அவருக்கு மாப்பிள்ள ஆகிபுட்டா நீயும் class'u டா
ஹே மாமன் பொண்ணு முப்பது எனக்கு line'uல நிக்குத டி
Love'u ஒன்னு பண்ணதுனால மனசு சிக்குத டி

சண்ட போதும் கிட்ட வா டி
என் மேல சாயேன் டி
Kiss'u ஒன்னு வேணும்னா
Direct'ah கேளேன் டா

பெண்ணே நீ வாயேன்மா முத்தமொன்னு தாயேன்மா
திகுடுதம்பா நான் தாமா நீதான் டா என் மாமன்
உறவெல்லாம் தூரமா தள்ளி விட்டு வந்தேன் மா
நீ மட்டும் போதும் டா வேர் எதுவும் வேணாம் டா



Credits
Writer(s): Dharan Kumar C
Lyrics powered by www.musixmatch.com

Link