Makkal Oru Puram

டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டம்
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டம்

மக்கள் ஒரு புறம்
தெய்வம் ஒரு புறம்
பக்கம் துணை என
நிற்கும் இரு புறம்
எட்டுத் திசைகளும் தொட்டுத் தகர்த்திட
கேட்கும் நம் முரசு

கோடி கரங்களும் நீரை விற்றென
கொள்கை விதைகளும் வேரை விட்டென
நாளைத் தாய்க்குலம் நம்மை வாழ்த்திட
பூக்கும் நல்லரசு

குற்றம் செய்தவன் கொற்றவன் ஆயினும்
கோட்டை கொத்தளம் கொண்டவன் ஆயினும்
தர்மம் கெட்டது தட்டிக் கேட்பது
எந்தன் வாழ்க்கை நெறி

நோட்டைக் கொடுத்திங்கு வோட்டை கேட்பவர்
கேட்டை விளைத்திங்கு நாட்டை கெடுப்பவர்
மூட்டை முடிச்சுடன் ஓட்டம்
எடுத்திட செய்வான் விருதகிரி

டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டம்

டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டம்

வாக்குகள் கேட்டு வாங்கும் போது
நாக்கில் நூறு பொய் வைப்பார்
மக்கள் வாக்கை வாங்கிக் கொண்டு
மக்கள் காதில் பூ வைப்பார்

காலம் மாறும் காட்சிகள் மாறும்
கேள்விக் கேட்டால் தான்
கரைகள் போகும் துணி வெளுப்பாகும்
துவைத்து போட்டால் தான்

எது நடந்தாலும் நமக்கென்னவென்று
ஒதுங்கிடலாமா தோழா தோழா
வறியவர் துன்பம் வலியவர்
பார்த்து இருப்பது கூடாது

பிறர்க்கெனக் கொஞ்சம் இளகிடும்
நெஞ்சம் படைத்திட வேண்டும் தோழா தோழா
பொதுநலத் தொண்டு புரிந்தவர்க்குண்டு
புகழ்மிகு வரலாறு

டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டம்

எல்லார்க்கும் எல்லாம் வாய்க்கும் நாளில்
எந்தன் எண்ணம் ஈடேறும்
இல்லாமல் போனால் மேலும் மேலும்
எந்தன் கண்கள் சூடேறும்

என்னைத் தொடர்ந்து வருகின்ற பேரை
என்றும் விட மாட்டேன்
தோழர் தமக்கு துன்பங்கள் வந்தால்
சோற்றைக் கூட தொட மாட்டேன்

இடிமழை மின்னல் இடைவரும் போதும்
நடுங்கிட மாட்டேன் நான் தான் நான் தான்
முன்வைத்த காலை பின்வைக்கும் வேலை
என்னிடம் கிடையாது

தடந்தோள் உண்டு தடக்கை உண்டு
தடைகளை செய்வேன் தூள் தான் தூள் தான்
லட்சியத் தாகம் இருக்கின்ற பேருக்கு
இதயங்கள் உடையாது

மக்கள் ஒரு புறம்
தெய்வம் ஒரு புறம்
பக்கம் துணை என
நிற்கும் இரு புறம்
எட்டுத் திசைகளும் தொட்டுத் தகர்த்திட
கேட்கும் நம் முரசு

கோடி கரங்களும் நீரை விற்றென
கொள்கை விதைகளும் வேரை விட்டென
நாளைத் தாய்க்குலம் நம்மை வாழ்த்திட
பூக்கும் நல்லரசு

குற்றம் செய்தவன் கொற்றவன் ஆயினும்
கோட்டை கொத்தளம் கொண்டவன் ஆயினும்
தர்மம் கெட்டது தட்டிக் கேட்பது
எந்தன் வாழ்க்கை நெறி

நோட்டைக் கொடுத்திங்கு வோட்டை கேட்பவர்
கேட்டை விளைத்திங்கு நாட்டை கெடுப்பவர்
மூட்டை முடிச்சுடன் ஓட்டம்
எடுத்திட செய்வான் விருதகிரி

டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டம்
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டோரா
டமக்கு-டமக்கு-டம-டம்-டம்-டம்



Credits
Writer(s): Sundar C Babu
Lyrics powered by www.musixmatch.com

Link