Ooty Malai Beauty (From "Once More")

ஊட்டி மல பியூட்டி உன் பேரு என்னமா
அப்படி கேளு பார்ட்டி என் பேரு பாத்திமா
ஊட்டி மல பியூட்டி உன் பேரு என்னமா
அப்படி கேளு பார்ட்டி என் பேரு பாத்திமா

நான் தேடி தவிக்கிறேன்
மனம் தேம்ப துடிக்கிறேன்
உனை மட்டும் நெனைக்கிறேன்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஆ அ ஆ

ஊட்டி மல பியூட்டி உன் பேரு என்னமா
அப்படி கேளு பார்ட்டி என் பேரு பாத்திமா
நீ ஹை ஹீல்ச போட்டுக்கிட்டு நடந்து பாக்கும் போது
மணம் டூத் பேஸ்ட போல தினம் வழுக்குதடி பாரு
நீ ஹை ஹீல்ச போட்டுக்கிட்டு நடந்து பாக்கும் போது
மணம் டூத் பேஸ்ட போல தினம் வழுக்குதடி பாரு

ஹெய் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் எல்லாம் பிப்டி பிப்டி
என்ன நீதானே எனக்கு இப்போ காதல் யுனிவெர்சிட்டி
அடி நெஞ்சுக்குள்ளே ட்வைலைட் ஓடுதடி
நான் சின்ன பொண்ணு கொஞ்சம் பாத்து பிடி

அட எக்கசெக்கமா
ஆச சிக்கிகிச்சம்மா
மனம் விக்கிகிச்சம்மா
ஹொ ஹொ ஹொ ஹொ ஹொய்
ஆ அ ஆ

அட ஊட்டி மல பியூட்டி உன் பேரு என்னமா
அப்படி கேளு பார்ட்டி என் பேரு பாத்திமா
உன் தந்தூரி உடம்ப பாத்து தத்தளிக்குது மனசு
என்ன தச்சு தச்சு கிழிக்குதடி உன்னுடைய வயசு
உன் தந்தூரி உடம்ப பாத்து தத்தளிக்குது மனசு
என்ன தச்சு தச்சு கிழிக்குதடி உன்னுடைய வயசு
நான் ஊ.பி.யில பொறந்து வந்த புத்தம் புது ரோசு
நீ பாக்கும் போது சுருங்கி போச்சு என்னுடைய ப்லௌசு

ஹெய் சிந்தாமனி நேரமோ பத்து மணி
சிந்தாமத் தான் கோக்கணும் முத்து மணி
நீ கலங்கடிக்கிர
கண்ணில் விசில் அடிக்கிர
நெஞ்சில் தவில் அடிக்கிர
ஹொ ஹொ ஹொ ஹொ ஹொய்
ஆ அ ஆ

ஊட்டி மல பியூட்டி உன் பேரு என்னமா
அப்படி கேளு பார்ட்டி என் பேரு பாத்திமா
ஊட்டிமல பியூட்டி உன் பேரு என்னமா
அப்படி கேளு பார்ட்டி என் பேரு பாத்திமா

நான் தேடி தவிக்கிறேன்
மனம் தேம்ப துடிக்கிறேன்
உனை மட்டும் நெனைக்கிறேன்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஆ அ ஆ



Credits
Writer(s): Deva, Palani Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link