Enakagavey

உம் அண்டை வருகிறேன்
நான் செய்த பாவத்தை உணர்கிறேன்
மன்னியும் தெய்வமே
அர்ப்பணித்தேன் என்னை உம் பாதத்தில்

அடிக்கப்பட்டீர்
எனக்காக நீர்
அறையப்பட்டீர்
எனக்காக நீர்
ஜீவன் தந்தீர்
எனக்காக நீர்
உயீருடன் எழுந்திரே
எனக்காகவே

உம் அண்டை வருகிறேன்
நான் செய்த பாவத்தை உணர்கிறேன்
மன்னியும் தெய்வமே
அர்ப்பணித்தேன் என்னை உம் பாதத்தில்

அடிக்கப்பட்டீர்
எனக்காக நீர்
அறையப்பட்டீர்
எனக்காக நீர்
ஜீவன் தந்தீர்
எனக்காக நீர்
உயீருடன் எழுந்திரே
எனக்காகவே

என் ஆத்தும நேசரே
என்னை கண்டெடுத்தீரே தாயின் கருவிலே
அன்பாலே நிறைத்தீரே
உம் அன்பில் மகிழவே என்னை அழைத்தீரே

ஆராதிப்பேன்
இயேசுவையே
ஆர்ப்பரிப்பேன்
இயேசுவையே
உயர்த்திடுவேன்
இயேசுவையே
என்னை நான் தருகிறேன்
உமக்காகவே



Credits
Writer(s): Stella Ramola
Lyrics powered by www.musixmatch.com

Link