Nee Indri - From "Kootathil Oruthan"

நீ இன்றி நானும் இல்லயே
வேர் ஏதும் தேவை இல்லயே
உண்டான காதல் உன்னிடம்
கொண்டாடும் நேரம் என்னிடம்

கண்மூடியே நான் பார்க்கிறேன்
கை ரேகையால் கை கோர்கிறேன்
பேசாத பெண்மை பேசும் வார்த்தை
நீ தான்

நீ இன்றி நானும் இல்லயே
வேர் ஏதும் தேவை இல்லயே
உண்டான காதல் உன்னிடம்
கொண்டாடும் நேரம் என்னிடம்

நானே இவன் தானே
நாளும் நினைத்தேனே
என்னை மறந்தேனே
உன்னில் பிறந்தேனே

நாம் தனியானோம்
பூவில் பனியானோம்
யாரும் அறியாத நேரம் இனிதானோ
நீ நான் நாம் ஆனோம்

நெஞ்சோடு பேசும் நேரத்தில்
நிலவும் தூரம் இல்லயே
நம் காதல் நாட்கள் யாவுமே
இன்றோடு போவதில்லையே

என் தோளிலே நீ சாய வா
உன் பாதியாய் நான் மாறவா
உன் கைகள் மீட்டுகின்ற
வீணை நான் தான்

நீ இன்றி நானும் இல்லயே
வேர் ஏதும் தேவை இல்லயே
உண்டான காதல் உன்னிடம்
கொண்டாடும் நேரம் என்னிடம்



Credits
Writer(s): Kabilan, Nivas K Prasanna
Lyrics powered by www.musixmatch.com

Link