Munniyamma Kobapadathey Munniyamma

ஆண்: முனிமா முனிமா
முனிமா முனிமா முனிமா
முனிமா முனிமா முனிமா

ஆண்: முனிமா முனிமா
முனிமா முனிமா முனிமா
முனிமா முனிமா முனிமா

ஆண்: கோவ படாதே
முனிமா கோவ படாதே (2)
ஷோவா தட்ச புடவைய
தான் இடுப்புல கட்டி
கோடம்பாக்கம் போறாளே
ஒரு பொம்பள குட்டி ஷோவா
தட்ச புடவைய தான் இடுப்புல
கட்டி கோடம்பாக்கம் போறாளே
ஒரு பொம்பள குட்டி

ஆண்: அவ பன்னாரசு
பட்டா இல்ல காஞ்சிபுரம்
சிட்டா அவ கைய கொஞ்சம்
தொட்டா என் கன்னத்துல
விட்டா கோவபடாதே
முனிமா கோவபடாதே (2)

ஆண்: முனிமா முனிமா
முனிமா முனிமா முனிமா
ஆஆ மா மா மா மா முனிமா
முனிமா முனிமா முனிமா
முனிமா ஆஆ மா மா மா மா

ஆண்: அம்பதூர் பக்கம்
போனேன் ஆன்டி நல்லா
இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: மூக்கு குத்தி
பார்கைல மூக்கு நல்லா
இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: ஷேக் பண்ணி
நடக்கும் போது வாக்
நல்லா இல்லே அவ
சொல்லு நல்லா இல்லே
அய்யய்யோ லொள்ளு
நல்லா இல்லே

ஆண்: அமிஞ்சக்கரை
பக்கம் போனா எக்கா
நல்லா இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: அக்கா சுட்ட சுக்கா
ரொட்டி பல்லுக்கு நல்லா
இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: சிரிக்க சொல்லி
பார்த்து புட்டேன் சிரிப்பு
நல்லா இல்லே அவ லிப்
நல்லா இல்லே அய்யய்யோ
ஹிப் நல்லா இல்லே

ஆண்: ஐஸ் வாங்க
பாக்கெட்டு சம்மர் சீசன்
மார்க்கெட்டு தச்சி தாரேன்
ஜாக்கெட்டு வெச்சு தாரேன்
லாக்கெட்டு

ஆண்: குறுக்கு பேட்டை
குத்து கும்மாங்குத்து அவ
பிகிலு விட்டா பிகர் மொத்தம்
பத்து குறுக்கு பேட்டை குத்து
கும்மாங்குத்து அவ பிகிலு
விட்டா பிகர் மொத்தம் பத்து
கோவபடாதே முனிமா
கோவபடாதே (2)

ஆண்: முனிமா
முனிமா முனிமா
முனிமா

ஆண்: பூந்தமல்லி அத்தை
பொண்ணு ரோசி நல்லா
இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: கொட்டிவாக்கம்
குமரி பொண்ணு கௌரி
நல்லா இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: சௌரி வச்சு பின்னால்
போட்ட ஜடையும் நல்லா
இல்லே அவ அப்பன் நல்லா
இல்லே கொண்டைக்கு
ரிப்பன் நல்லா இல்லே

ஆண்: சிம்ம ராசி
பொண்ணு கிட்ட
சில்பான்ஸ் நல்லா
இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: அடுத்த வீட்டு
குடியிருக்கும்
அல்போன்ஸ் நல்லா
இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: கட்டில் போட்டு
தூங்கி பார்த்தா கனவு
நல்லா இல்லே அவ
லுக்கும் நல்லா இல்லே
அம்மம்மா கிக்கும் நல்லா
இல்லே

ஆண்: வா முனிமா வா
என்றேன் வெட்க பட்டு
வந்தாலே தா முனிமா
தா என்றேன் தாயாகி
தான் போனாலே

ஆண்: காதலிச்ச காடு
அந்த காடு நம்மள சேர்த்து
வெப்பான் தூள் ரொம்ப தூள்
காதலிச்ச காடு அந்த காடு
நம்மள சேர்த்து வெப்பான்
தூள் ரொம்ப தூள்

ஆண்: ஷோவா தட்ச
புடவைய தான் இடுப்புல
கட்டி கோடம்பாக்கம்
போறாளே ஒரு
பொம்பள குட்டி

ஆண்: அவ பன்னாரசு
பட்டா இல்ல காஞ்சிபுரம்
சிட்டா அவ கைய கொஞ்சம்
தொட்டா என் கன்னத்துல
விட்டா கோவபடாதே
முனிமா கோவபடாதே (2)

ஆண்: முனிமா
முனிமா முனிமா
முனிமா



Credits
Writer(s): Deva Deva, Ponniyin Selvan
Lyrics powered by www.musixmatch.com

Link