Ithuvarai Yarum

இது வரை யாரும்
பாடியதில்லை
இது போல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து
காதலிக்காக காதலன் தேடி
தூது சென்றானே காதலன்
ஆஹா... ஆஹா
தினக்கு தினக்கு தின்
தினக்கு தினக்கு தின்
தின் தின்நானா
தினக்கு தினக்கு தின்
தினக்கு தினக்கு தின்
தின் தின்நானா
இது வரை யாரும்
பாடியதில்லை
இது போல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து
இசை
வங்க கடல் ஆழம் அல்ல
வானக்கரை நீலம் அல்ல
காதல் கடல் காதல் கடல்
ஆழத்தினை யார் சொல்ல
பெண்ணின் மனம் ஆழம் என்று
சொன்னவர்கள் கோடி உண்டு
ஆணின் மன ஆழத்தினை
சொன்னவர்கள் யாருண்டு
என் உயிரே ஏ ஏ
மனதுக்குள் இருப்பதை வெளியிடவா
உயிருக்குள் காதலை மறைத்திடவா
மறுமுறை உனக்கென பிறந்திடவா
அதுவரை தனிமையில் அழுதிடவா
ஒரு முறை வாழ்க்கை
ஒரு முறை காதல்
உனக்கென வாழ்ந்தால் அர்த்தமாகுமே
தினக்கு தினக்கு தின்
தினக்கு தினக்கு தின்
தின் தின்நானா
இது வரை யாரும்
பாடியதில்லை
இது போல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து
இசை
மேகமதை தூது விட்டால்
பாதி வழி போகும் முன்னே
தூரல்களாய் மாறிவிடும் என்று எண்ணி பயந்தாயா
அன்னமதை தூது விட்டால்
மெல்ல மெல்ல ஆடி செல்லும்
தாமதமாய் ஆகி விடும் என்று அதை தவிர்த்தயா
என் உயிரே ஏ ஏ ஏ
நிலவினை தூதென அனுப்பி வைத்தால்
பகலினில் பதுங்கிடும் என நினைத்தா
என்னை இன்று தூதாய் அனுப்பிவிட்டு
இதயத்தில் இடிகளை இறக்கி வைத்தாய்
ஒரு முறை வாழ்க்கை
ஒரு முறை காதல்
உனக்கென வாழ்ந்தால்
அர்த்தமாகுமே
தினக்கு தினக்கு தின்
தினக்கு தினக்கு தின்
தின் தின்நானா
இது வரை யாரும்
பாடியதில்லை
இது போல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து
காதலிக்காக காதலன் தேடி
தூது சென்றானே காதலன்
இது வரை யாரும்
பாடியதில்லை
இது போல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து
தினக்கு தினக்கு தின்
தினக்கு தினக்கு தின்
தின் தின்நானா
தினக்கு தினக்கு தின்
தினக்கு தினக்கு தின்
தின் தின்நானா
முடிவு



Credits
Writer(s): S. A. Rajkumar, Vivega
Lyrics powered by www.musixmatch.com

Link