Ella Naamathilum

எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்

எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முடங்கிடுமே

எல்லா நாவுகளும் இயேசுவே கர்த்தர் என்று-2
அறிக்கை செய்திடுமே உம்மை ஆராதித்திடுமே-2

பரிசுத்தரே பரிசுத்தரே நீர் ஒருவரே பரிசுத்தரே
பாத்திரரே பாத்திரரே எல்லா மகிமைக்கும் பாத்திரரே
உம் நாமம் உயர்த்திடுவோம் உம்மையே ஆராதிப்போம்-2
Praise(BGM)

ஆராதிப்போம்-3 உம் நாமத்தை
உயர்த்திடுவோம்-3 உம் நாமத்தை
தொழுதிடுவோம் பணிந்திடுவோம் வாழ்த்திடுவோம் உம் நாமத்தை
Praise
உம் நாமம் உயர்த்திடுவோம் உம்மையே ஆராதிப்போம்-2

Credits
Writer(s): Eva Wesley Maxwell, M. Alwyn
Lyrics powered by www.musixmatch.com

Link