Adiye

அடியே வசமாக்கவா
வழி காட்டவா ருசி பாக்கவா
ரூட்டு விடவா

நிஜமாக்கவா
நிறைவேத்தவா
உசுப்பேத்தவா
ஊட்டிவிடவா

வாங்கடி கட்டி
தாங்கடி உச்சி குளிரும்
வரைக்கும் ஆடி அப்போ
டூப்புடி இப்போ டாப்புடி
விளையாட்டு காட்டவாடி
இது அப்போதைக்கும்
எப்போதைக்கும் தப்பேதடி

அடியே வசமாக்கவா
வழி காட்டவா ருசி பாக்கவா
ரூட்டு விடவா

நிஜமாக்கவா
நிறைவேத்தவா
உசுப்பேத்தவா
ஊட்டிவிடவா
ஹே வேட்பாளர்
நான் மட்டும் தானே
வாக்காளர் ஏராளம்
மானே ஓட்ட மட்டும்
போட்டு புட்டு நீ கேளம்மா

தொகுதிக்கு
எல்லாமும் பண்ணு
பகுதிக்கு பணியாற்று
கண்ணு வாக்கு தாரேன்
ஏராளமா தாராளமா

ஹே கட்டாயம்
தான் கத்து தர யாரும்
இல்ல ஆனா இத சொல்லி
தர தேவை இல்ல ஊருலகம்
போற வழி போயிப்பாப்போம்

பள்ளம் குழி
எல்லாமுமே நிரப்பனும்
பாடு பட்டு வீட்டுக்குள்ள
மகிழனும் செய்ய சொன்ன
வேலை எல்லாம் செஞ்சிறனும்

இனிமே புது
மாதிரி பாப்போம்
பல ராத்திரி
இது தான்
ரெகார்ட் வா லக்
ஓடு ஏய் அள்ளிக்குடு

அடியே வசமாக்கவா
வழி காட்டவா ருசி பாக்கவா
ரூட்டு விடவா

நிஜமாக்கவா
நிறைவேத்தவா
உசுப்பேத்தவா
ஊட்டிவிடவா

வாங்கடி கட்டி
தாங்கடி உச்சி குளிரும்
வரைக்கும் ஆடி
அப்போ டூப்புடா
இப்போ டாப்புடா விளையாட்டு
காட்டவாடா
இது அப்போதைக்கும்
எப்போதைக்கும் தப்பேதடி

அடியே வசமாக்கவா
வழி காட்டவா ருசி பாக்கவா
ரூட்டு விடவா

நிஜமாக்கவா
நிறைவேத்தவா
உசுப்பேத்தவா
ஊட்டிவிடவா



Credits
Writer(s): Gangai Amaran, Premgi Amaran
Lyrics powered by www.musixmatch.com

Link