Vendina Vendum Varam

படம்:கட்டபஞ்சாயத்து
இசை:இளையராஜா
ஆண்குரல்:அருண்மொழி
பெண்குரல்:தேவி

ஆ:வேண்டினா வேண்டும் வரம்...
தருபவளே அம்மா அம்மா...
வேண்டினா வேண்டும் வரம்...
தருபவளே அம்மா அம்மா...
எனக்கொரு வரம் தருவாயா...
என் காதலிய கொண்டு வருவாயா...
எனக்கொரு வரம் தருவாயா...
என் காதலிய கொண்டு வருவாயா...

தருபவளே அம்மா அம்மா...
வேண்டினா வேண்டும் வரம்...
தருபவளே அம்மா அம்மா...

பெ:உன்னை எண்ணி உருகி நிற்கும்...
அன்பு மயில் இங்கிருக்க...
அம்மனிடம் காதலியை...
கேட்பதும் என்ன...
உள்ளங்கையில் நெல்லிக்கனி...
கையில் உள்ள தங்கக்கனி...
இங்கிருக்க வெளியில்...
அதை தேடுவதென்ன...

ஆ:காலும் இன்றி கண்ணும் இன்றி...
வழி நடக்கும் காதல்...
நாளும் உன்னை தேடச்சொல்லி...
தூண்டுதடி ஆவல்...

பெ:நான் போட்ட பூவனத்தில்...
ஆடும் பூவு...
நீ வந்து பூவெடுத்து...
சூடும் போது...
பெத்த மனசும் நச்சரிக்கிதே...
முத்துச்சரம் முத்திபுடு மாமா...

ஆ:வேண்டினா வேண்டும் வரம்...
தருபவளே அம்மா அம்மா...
வேண்டினா வேண்டும் வரம்...
தருபவளே அம்மா அம்மா...
எனக்கொரு வரம் தருவாயா...
என் காதலிய கொண்டு வருவாயா...
எனக்கொரு வரம் தருவாயா...
என் காதலிய கொண்டு வருவாயா...
வேண்டினா வேண்டும் வரம்...
தருபவளே அம்மா அம்மா...
வேண்டினா வேண்டும் வரம்...
தருபவளே அம்மா அம்மா...

ஹோ.ஹோ.ஹோ...
ஆ:வெண்முத்து போல் ஒரு...
கண்ண பறிக்கிற...
வண்ண மலர் எடுத்து...

பெ:ம்.ம்.ம்...

ஆ:கண்ணுக்குள் ஆடிடும்...
கண்மணி காதலிக்கு...
அன்பு மாலை தொடுத்து...

பெ:ம்.ம்.ம்...

ஆ:சங்கு கழுத்துல போடவா...

பெ:ஹோ.ஹோ.ஹோ.ஹோ...

ஆ:அந்த சங்கதிய கொஞ்சம் பேசவா

பெ:ஹோ.ஹோ.ஹோ.ஹோ...

ஆ:கோவிலிலே அடிச்ச மணி...
கூறுதம்மா நல்வரவை...
திருநாள் காண...
மனம் ஏங்கி நிற்குதம்மா...

பெ:மனசில் உன்னை சிலை வடிச்சு...
கோயில் ஒண்ணு கட்டி வச்சேன்...
மாலை ஒண்ணு மாத்திக்கொள்ள...
தேதி வைக்கணும்மா...

ஆ:நாளும் எந்தன் மனசுக்குள்ளே...
நாதஸ்வர ஓசை...

பெ:ஆள் அரவம் இல்லாதப்போ...
தினம் நடக்கும் பூசை...

ஆ:முத்தார்க்கும் சேதி சொல்ல...
வேணும் வேணும்...

பெ:மத்தவரும் வாழ்த்து சொல்ல...
வேணும் வேணும்...

ஆ:அம்மனிடமே வேண்டும் வரமே...
கெட்டிமேளம் கொட்ட செய்யும் வாமா...

தருபவளே அம்மா அம்மா...
வேண்டினா வேண்டும் வரம்...
தருபவளே அம்மா அம்மா...

ஆ:எனக்கொரு வரம் தருவாயா...
என் காதலிய கொண்டு வருவாயா...
எனக்கொரு வரம் தருவாயா...
என் காதலிய கொண்டு வருவாயா...



Credits
Writer(s): Ilaiyaraaja, Kamakodeyen
Lyrics powered by www.musixmatch.com

Link