Evada Unna Petha

எவடா எவடா உன்ன
பெத்தா பெத்தா
கையில கெடச்சா
அவ செத்தா செத்தா

எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா
கையில கெடச்சா
அவ செத்தா செத்தா

அட்றா அவன உதடா அவன
வெட்றா அவன தேவையே இல்ல
அட்றா அவன உதடா அவன
வெட்றா அவன தேவையே இல்ல

எவடா எவடா
உன்ன பெத்தா பெத்தா
பெத்தா பெத்தா
கையில கெடச்சா
அவ செத்தா செத்தா
ஹோய் வெளிய வாடா

கை செலவுக்கு நாங்க வேணும்
Kiss அடிச்சிட நாங்க வேணும்
Girlfriend இருக்குனு கெத்தா சுத்த
உங்களுக்கு நாங்க வேணும்

என்ன சண்டைய்க்கு love பண்ற
என்ன மண்டைக்கு love பண்ற
என்ன tuesday'க்கு love பண்ற
என்ன friday'க்கு love பண்ற

நான் உன்கூட இருக்கும் போதே
என் friend'ah route விட்ற நாயே
கருப்பு culture'ன்னு என்கிட்டயே
நீ lecture அடிக்கிறியே(சனியனே)

அடக்கி ஆள நினைக்கும் donkey
நீங்க உன் சொல்ல கேட்டு ஆட
Monkey'ah நாங்க
Bull shit

அட்றா அவன உதடா அவன
வெட்றா அவன தேவையே இல்ல
அட்றா அவன உதடா அவன
வெட்றா அவன தேவையே இல்ல

எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா
கையில கெடச்சா அவ செத்தா

தம்மு தண்ணி அடிச்சு
நீ நாசமாதான் போவ
உன்னை நானும் திருத்தி திருத்தி
என் life'ah தொலைக்கணுமா

என்ன கொண்டைக்கு love பண்ற
என்ன மண்டைக்கு love பண்ற
என்ன சண்டைக்கு love பண்ற
என்ன தொண்டைக்கு love பண்ற

Love failure'னு சொல்லி
Acid அடிக்கிற நீங்க
எங்ககிட்ட ஏன் டா
கொலவெறி பத்தி மானம்
கெட்டு பேசுறீங்க

நீ என்ன விட்டு போனா
Loss எனக்கில்லை
உன் மொக்க மூஞ்சிக்கெல்லாம்
ஊரில் பொண்ணா இல்ல போடாங்க

அட்றா அவன உதடா அவன
வெட்றா அவன தேவையே இல்ல
நல்லா இரு டா நல்லா இரு டா
எங்கே இருந்தாலும் நீ நல்லா இரு டா
சமர்ப்பணம்



Credits
Writer(s): N. Kannan, C.s. Amudhan, Chandru Chandru
Lyrics powered by www.musixmatch.com

Link