Raati (Madras Gig)

அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு நினைக்க வெக்கிறியே
என் மனசுகுள்ள நிக்காம நீ மழை அடிக்கிறியே
யே வாடி வாடி ராட்டி என் நெஞ்சம் தாங்கலடி
உன்னை தேடி தேடி நானும் என் கண்ணே மூடல டி

அழகா நீ பெஞ்ச மாமழை போல
அதுல நனைஞ்சேன் அடி உன் நினைப்பால
அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு நினைக்க வெக்கிறியே
என் மனசுகுள்ள நிக்காம நீ மழை அடிக்கிறியே

கண்ணால பாக்குற கண்ணாடி காட்டுற என்னோட உசுர நீ கட்டி இழுக்குற
காத்தாடி நூல போல் என்ன மாத்துற
என்ன காத்தோடு காத்துல நீ கடத்துற
ஒரு தினுசா மனச கட்டி இழுக்குற
உன்ன நெனைச்சு நெனைச்சு சொக்க வைக்குற
வாடி பொட்டபுள்ள அழகால கொல்லுறியே
பேச ஒன்னும் இல்ல என் நெஞ்ச தள்ளுறியே
கனவா நெனவா கேக்க வெச்சாலே
அடடா மனச அத்துமீற செஞ்சாலே
அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு நினைக்க வெக்கிறியே
என் மனசுகுள்ள நிக்காம நீ மழை அடிக்கிறியே

மழை அடிக்கிறியே
நீ மழை அடிக்கிறியே
மழை அடிக்கிறியே
நீ மழை அடிக்கிறியே
மழை அடிக்கிறியே
நீ மழை அடிக்கிறியே
மழை அடிக்கிறியே
நீ மழை அடிக்கிறியே

Credits
Writer(s): Mohanrajan, Santhosh Dhayanidhi
Lyrics powered by www.musixmatch.com

Link