Iraiva Iraiva

ஏய் இறைவனே இறைவனே
உந்தன் அருள் பொழிவாயா
இதயத்தில் நிறைந்தே வழிவாயா
என்னுள் நீ நிறைந்தால்
அதை விட எதை எதை
நான் கேட்பேன்
நீ வருவாயா
வாராயோ வாராயோ
எனக்கொரு கரம் தர வாராயோ
பாராயோ பாராயோ உனக்கென
விழும் துளி பாராயோ
ஓஹோ ஓ
தீராயோ தீராயோ
நொடியினில் நெடுந்துயர் தீராயோ
தாராயோ தாராயோ
இதயத்தில் எரிபொருள் தாராயோ
ஆடை நீதானே
என் மேடை நீதானே
என்னுள் என்னுள்ளே
ஆடும் ஆட்டம் நீதானே
கால்கள் நீதானே
என் காற்றும் நீதானே
என்னுள் என்னுள்ளே
ஓடும் ஓட்டம் நீதானே
இருளில் விழுவேன்
வலியினில் சுருண்டே அழுவேன்
அருவனே உனையே தொழுவேன்
கரம் தர உடனே எழுவேன்
இறைவா இறைவா
திசை கொடு இறைவா இறைவா

இசைத்திடு இறைவா இறைவா
அசைத்திடு இறைவா இறைவா

வாராயோ வாராயோ
எனக்கொரு கரம் தர வாராயோ

பாராயோ பாராயோ உனக்கென
விழும் துளி பாராயோ
தடைகளே கிடையாதே எனக்கு
நிறுத்திட தெரியாதே எனக்கு

அசைவது எல்லாமே
உனக்கு
நீ என்னுள்ளே
கருவறை நடனம் உன் பொறுப்பு

முடிவெனும் நடனம் உன் பொறுப்பு

அது
வரை மனமெங்கும் நெருப்பு

நீதானே என் இறைவா
இருளாய் இருளாய்
இருளதான் புலறாய்

புலறாய் புலறாய் புலறதான் கதிராய்

கதிராய் கதிராய் கதிரதான் ஒளியாய்

ஒளியாய் ஒளியாய் மனதினில் நிறைவாயோ
என் பாதம்
வைக்கின்ற முத்தங்கள் உந்தன் சொந்தம்

என் கண்ணில் பூக்கின்ற
இன்பங்கள் உந்தன் சொந்தம்
என் நெஞ்சில் நீ
கேட்கும் சத்தங்கள் உந்தன் சொந்தம்

நான் காணும் கை
தட்டல் ஒவ்வொன்றும் உந்தன் சொந்தம்

இறைவா இறைவா
திசை கொடு இறைவா
இறைவா இசைத்திடு
இறைவா இறைவா
அசைத்திடு இறைவா
இறைவா
இறைவா இறைவா
திசை கொடு இறைவா
இறைவா இசைத்திடு
இறைவா இறைவா
அசைத்திடு இறைவா
இறைவா
இறைவா இறைவா
திசை கொடு இறைவா
இறைவா இசைத்திடு
இறைவா இறைவா
அசைத்திடு இறைவா
இறைவா
இறைவா இறைவா
திசை கொடு இறைவா
இறைவா இசைத்திடு
இறைவா இறைவா
அசைத்திடு இறைவா
இறைவா



Credits
Writer(s): Madan Karky, Sam C.s.
Lyrics powered by www.musixmatch.com

Link