Mr. X

நான் யாருன்னு தெரியுமா ஹ-ஹா
என்னைச் ஜெயிச்சிட முடியுமா ஹ-ஹ-ஹ-ஹா
நான் கழுகுப் பார்வைக்காரன் hey
உன்னைத் தொரத்தி தூக்கப்போறேன் hey hey hey

நான் யாருன்னு தெரியுமா?
என்னைச் ஜெயிச்சிட முடியுமா?
நான் கழுகுப் பார்வைக்காரன்
உன்னைத் தொரத்தி தூக்கப்போறேன்

நான் பெரிய வேட்டைக்காரன்
குறி வெச்சுத் தாக்கப் போறேன்
Hey தடுக்க முடியாது
என்னை நிறுத்த முடியாது

பார்க்க முடியாது
நீ பதுங்க முடியாது

நான் யாருன்னு தெரியுமா?
என்னைச் ஜெயிச்சிட முடியுமா?
முடிஞ்சா ஓடு ஓடு ஓடு
மச்சி ஓடு ஓடு ஓடு...

உன் தோலை உறிக்கப் போறேன்
அதுல மாலைச் செய்யப் போறேன்
உன்னை மேல அனுப்பப்போறேன்
அந்த நாள குறிக்கப்போறேன்

ஓடு ஓடு ஓடு ஓட முடியாது
நீ தேட முடியாது
வளைக்க வளைக்க முடியாது
என்னை அழிக்க முடியாது

நான் யாருன்னு தெரியுமா?
என்னைச் ஜெயிச்சிட முடியுமா?
முடிஞ்சா ஓடு ஓடு ஓடு ஓடு
மச்சி ஓடு ஓடு... ஓடு...



Credits
Writer(s): William Currie, Midge Ure, Christopher Thomas Allen, Warren Reginald Cann
Lyrics powered by www.musixmatch.com

Link