Manithanukku

மனுஷனுக்கு முழ வேணுண்டா ஹோய்

மனுஷனுக்கு முழ வேணுண்டா
சின்ன தம்பி மத்ததெல்லாம் அப்ரதாண்டா
மண்டையில ரொம்ப பேருக்கு
ஆண்டவன் மன்னவச்சு அனுப்பிப்பிட்டான்டா

சாமிய பிரிச்சதியேன்
சண்டையை வளைத்து என்
ஜாதிய சொல்லிவிட்டு
ஜெனங்கள கெடுத்துஎன்
பொண்ணுமட்டும் ரெண்டுபட்டு போனது என்

மனுஷனுக்கு முழ வேணுண்டா
சின்ன தம்பி மத்ததெல்லாம் அப்ரதாண்டா
மண்டையில ரொம்ப பேருக்கு
ஆண்டவன் மன்னவச்சு அனுப்பிப்பிட்டான்டா ஹோய்
பபப பபப
பபப பபப

ஏ காரகூடி சூரக்குடி பாண்டிக்குடி பரமக்குடி
கதைக்கொஞ்சம் நீட்டிப்புடி
நீ பாலகுடி தெனக்குடி பிறக்குடி ப்ராண்டிக்குடி
வசதிபோல வாங்கிக்குடி
பொன்னுமட்டும் உள்ளபடி கேட்டுக்கப்ப நல்லபடி
அப்புறம் ஓ இஷ்டப்படி

அந்த ஒண்ணுதான் என்னனு கெள்ளுன
அட அந்த தாக்கிடத்தாம தாளதோடு பாட்டுநிக்கணும்
ஆழுறது தண்ட அட போடுறது தோண்ட
பொம்மலான கொண்ட அத புரிஞ்சிக்காட்டி சண்ட
இங்கு காதல் வீரபாசம் போக பாசம் சாகும்
நியாயம் தர்மம் நல்லது கேட்டது அத்தனை சரக்கு
மொத்தத்தில் எல்லா பீர் தேபர்த்மேன்ட் மண்ட

மண்டையில முழ வேணுண்டா
சின்ன தம்பி மத்ததெல்லாம் அப்ரதாண்டா
மனுஷன் ரொம்ப பேருக்கு
ஆண்டவன் மன்னவச்சு அனுப்பிப்பிட்டான்டா
ஆமா ஒய்

ஏ வானத்திலே ரொக்கெட்டு
வயலகுள்ள வம்சட்டு
வளந்துபோச்சு வளந்துபோச்சு
கல்யாணத்து மார்கெட்டு
கடலுக்குள்ள கப்பலு
கோலத்துக்குள்ள தெப்பலு
கண்டுக்கடா கண்டுக்கடா

திண்டுகளு கோகுலு
இல்லத்திற்கு தாரான
ஒனேன்ன்னு பாரப்பா
என்னென்ன கேட்டுக்கடா
மாராப்பா

அந்த ஒன்னு தான் என்ன சொல்லுன்னா
அட அந்த தாக்கிடத்தாம தாளதோடு பாட்டுநிக்கணும்
காலியான பேப்பர் தாலிபிறந்த ரப்பர்
அறிவதான டிரைவர் இல்லாதவை சைபர்
அட விஞ்ஞானத்துக்கு விஞ்ஞானத்துக்கு
ஆதாரமா இருப்பது ஐடியாவ கொடுப்பது
Head of the department மண்ட

மனுஷனுக்கு முழ வேணுண்டா
சின்ன தம்பி மத்ததெல்லாம் அப்ரதாண்டா
மண்டையில ரொம்ப பேருக்கு
ஆண்டவன் மன்னவச்சு அனுப்பிப்பிட்டான்டா

சாமிய பிரிச்சதியேன்
சண்டையை வளைத்து என்
ஜாதிய சொல்லிவிட்டு
ஜெனங்கள கெடுத்துஎன்
பொண்ணுமட்டும் ரெண்டுபட்டு போனது என்

மனுஷனுக்கு முழ வேணுண்டா
சின்ன தம்பி மத்ததெல்லாம் அப்ரதாண்டா
மண்டையில ரொம்ப பேருக்கு
ஆண்டவன் மன்னவச்சு அனுப்பிப்பிட்டான்டா



Credits
Writer(s): Deva, Kalidasan, M. L. Srikanth
Lyrics powered by www.musixmatch.com

Link